VSK TN
RSS Dakshin Kshetra annual training concluded at Karaikudi with 322 trainees. Trainees demonstrated the skills that are trained during the 20 day training in the presence of great audience gathered at Sri Vidyagiri Matriculation School, Puduvayal, Karaikudi. Sri Sri Sri Sadagopa Ramanuja Jeeyar Swamigal, Manavala Mamuni Jeeyar Madam, Srivilliputhur blessed the gathering. He said today’s RSS is as same as the scout of Lord Narayana praised by Azhwaars in their hymns.
Sri Sri Sri Senthaalankara Shenbaga Mannar Jeeyar, Mannarkudi in his address appreciated the efforts of performing Go-puja everyday in the camp. If we protect Go-mata, the nation is protected and appealed to protect desi-cows. Dakshin Prant Boudhik Pramuk Sri Sethuraman Ji said that the life experienced by the swayamsevaks in the camp is the life of great tapas. Everybody should contribute their time and energy and take the glory of this nation to greater heights, he concluded.
தக்ஷிண் தமிழ்நாடு சஹ ப்ராந்த பெளதிக் ப்ரமுக் தனது சிறப்புரையின் போது இருபது நாட்கள் முகாமில் பாரத அன்னையின் பரம் வைபவம் வேண்டும் தவம் வாழ்க்கை நடைபெற்றது என்று குறிப்பிட்டார்கள். குமரி முனையில் ஸ்வாமி விவேகானந்தர் மூன்றாம் நாள் தவத்தின் போது அவருக்கு கிடைத்த அந்த காட்சியை காண பாரத் மாதா கீ ஜெய் என்ற கோஷம் வின் முட்ட முழங்க வேண்டும் என்றார்.பரம பூஜனீய சர்சங்க சாலக் குறிப்பிட்ட உலகம் பாரதத்தை எதிர்நோக்கி உள்ளது. பாரதம் சங்கத்தை எதிர்நோக்கி உள்ளது என்ற கருத்தைக் கூறி அதற்காக நாம் பாடுபட வேண்டும் என்று குறிப்பிட்டார். பூஜ்யஸ்ரீ மன்னார்குடி ஜீயர் ஸ்வாமிகள் தனது ஆசியுரையில் குறிப்பிடும் போது முகாமில் தினசரி நடந்த கோ பூஜையை பாராட்டியதோடு , மாட்டைக் காப்பாற்றினால் நாட்டைக் காப்பாற்றலாம். ஆகவே தேசிய பசு இனத்தைக் காப்பாற்ற வேண்டும் என குறிப்பிட்டார்கள். பூஜ்யஸ்ரீ ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஸ்வாமிகள் தனது ஆசியுரையின் போது ஆழ்வார்கள் பாடிய ஸ்ரீ நாராயணனின் சாரணர் படையே இன்று RSS என்று வாழ்த்தி ஆசிர்வதித்தார்கள்