தை பிறந்தால் வழி பிறக்கும்! – ராம்சு தமிழர் பண்பாட்டின் அடையாளமாகத் தைமாத முதல் நாளில் தமிழகத்தில் ‘பொங்கல் திருநாள்’ என்றும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மகர சங்க்ராந்தி (ஆந்திரா, கர்நாடகா), மாகி (ஹிமாச்சல்), மாக்பிஹு (எருதுச்சண்டை)/டெல்லி பொங்கா (அசாம்), லோஹ்ரி (பஞ்சாப், ஹரியானா, மேற்கு உ.பி), உத்தராயண் (குஜராத், ராஜஸ்தான்) என்றும் வெவ்வேறு பெயர்களில் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14, 15 தேதிகளில் சூரியன் […]