வில்லுக்கு விஜயன் எனும் சொல்லுக்கு ஏற்றாற்போல் குன்னக்குடி என்றால் வயலின் வயலின் என்றால் குன்னக்குடி என்னும் அளவிற்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ள ஈடு இணையற்ற அற்புதமான வயலின் கலைஞர். அவர் வயலின் பேசும், அவர் வயலின் பாடும் , அவர் வயலின் மிமிக்கிரி செய்யும் , தன்னை ஒரு வயலின் வித்வானாக அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் மிகச்சிறந்த இசையமைப்பாளர் ஆவார். அதுமட்டுமின்றி பாடகர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இசை ஆராய்ச்சியாளர், […]

வேதபுரியில் நிகழ்ந்த கொடுமை -சேக்கிழான் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், சோழப் பேரரசுக் காலத்தில் மிகப் பெரிய ஆலயம் வேதபுரீஸ்வரர் கோயில் என்ற பெயரில் வேதபுரியில் அன்மைக்கப்பட்டது. அந்த வேதபுரி தான் பின்னாளில் பாண்டிசேரி ஆனது. ஐந்து நிலை ராஜகோபுரம், பிரகாரங்கள், அர்த்த மண்டபம், மகா மண்டபம், சுற்று மதில்களுடன் எழிலுற அமைந்திருந்தது அத் திருத்தலம். தற்போதைய புதுவையின் பிராமனர் வீதி, காந்தி வீதி, மாதா கோயில் வீதி அகியவற்ருக்கு […]