மஞ்சக்காட்டுவலசு பழனியப்ப கவுண்டர் பெரியசாமி ‘தூரன்’ மிகச்சிறந்த எழுத்தாளரான தூரன், தேசியம், ஆன்மீகம் மற்றும் தார்மீக விஷயங்களை மய்யமாக வைத்து அறுநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றினார். பல வருடங்கள் தினசரி பூஜைகளுக்குப் பிறகு தினமும் ஒரு கவிதை எழுதினார். ‘கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சியளிப்பது பழனியிலே,’ என்ற பாடலை பிருந்தாவனசாரங்க ராகத்தில் கேட்க, முருகப்பெருமான் அங்கே வந்துவிடுவார் என்பதில் சந்தேகமே இல்லை! ‘அழகுதெய்வமாக வந்து பழனிமலை மீதில் நிற்கும்’என்ற […]