சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு     சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது. சென்னை மாநகரில் ஒரே நாளில் 34 இடங்களில் நடைபெற்ற இந்த முகாமில் 1,667 பேர் இரத்ததானம் செய்துள்ளனர். இன்று (05.01.2025) நடைபெற்ற இந்த விரிவான இரத்ததான முகாம், பல்வேறு சமூக சேவை […]