Chennai Sandesh

VSK TN
    
 
     

Chennai Sandesh

————————

22 December 2023

A Sanatan Gram

A hamlet. 25 houses. Only 50 people live there. Melur Pudukudi, the hamlet close to Srivaikundam railway station on the Tirunelveli – Tiruchendur route, saved the lives of 800 train passengers by feeding them for 40 hours. They were passengers of an express train which was halted at the station as the track was flooded. Some went into the hamlet looking for drinking water. Realizing the situation, the villagers collected rice, vegetables and pulses from all the houses and cooked them. At the Bhadra Kaliamman temple in the middle of the place, they served food to everyone; they milked cows and boiled milk for the hungry children on the train and served it inside the train. They also carried food to the elderly passengers and served it on the train itself. When the train departed, they bade goodbye. The villagers refused to accept the money given by some passengers and asked them to cast it in Patirakali Amman temple hundi. “But for the people of pudukudi, we would have died of depression,” said a passenger of the train and expressed gratitude.

एक सनातन ग्राम

एक बस्ती. 25 घर. इसमें सिर्फ 50 लोग रहते हैं. तिरुनेलवेली-तिरुचेंदूर मार्ग पर श्रीवैकुंडम रेलवे स्टेशन के बगल में स्थित मेलूर पुदुकुडी ने 40 घंटों तक 800 ट्रेन यात्रियों की जान बचाई। वे एक एक्सप्रेस ट्रेन के यात्री थे जो ट्रैक पर पानी भर जाने के कारण स्टेशन पर रुकी हुई थी। कुछ लोग पीने का पानी माँगते हुए शहर में गए। स्थिति को समझते हुए, ग्रामीणों ने सभी घरों से चावल, सब्जियां और दालें एकत्र कीं और उन्हें पकाया। शहर के मध्य में स्तिथ भद्रकालि अम्मन मंदिर में उन्होंने सभी को भोजन दिया उन्होंने ट्रेन में भूखे बच्चों के लिए दूध निकाला और उबाला और ट्रेन के अंदर परोसा। वे बुजुर्ग यात्रियों के लिए खाना भी ले गए और ट्रेन में ही परोसा। जब ट्रेन रवाना हो जाती है तो ग्रामीण ने कुछ यात्रियों द्वारा दिए गए पैसे लेने से इनकार कर दिया और उन्हें भद्रकालि अम्मन मंदिर हुण्डि में डालने के लिए कहा। ट्रेन के एक यात्री ने आभार व्यक्त करते हुए कहा, “अगर उस बस्ती के लोग नहीं होते तो हम अवसाद से मर गए होते।”

ஒரு சனாதன கிராமம்

ஒரு குக்கிராமம். 25 வீடுகள். அதில் 50 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். திருநெல்வேலி – திருச்செந்தூர் பாதையில் உள்ள ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை அடுத்த மேலூர் புதுக்குடி என்ற இந்த ஊர், 800 ரயில் பயணிகளை 40 மணி நேரம் உணவளித்து உயிரைக் காப்பாற்றியது. தண்டவாளத்தை வெள்ளம் சூழ்ந்ததால் அந்த ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலின் பயணிகள் அவர்கள். சிலர் குடி தண்ணீர் கேட்டு ஊருக்குள் சென்றார்கள். நிலவரத்தை உணர்ந்து கொண்ட ஊர்மக்கள் எல்லா வீடுகளில் இருந்தும் அரிசி, காய்கறி, பருப்பு சேகரித்து சமையல் செய்தார்கள். ஊரின் நடுவே உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் எல்லாருக்கும் உணவு அளித்தார்கள் ரயிலில் பசியால் அழுத குழந்தைகளுக்காக பால் கறந்து காய்ச்சி ரயிலுக்குள்ளேயே போய் வழங்கினார்கள். முதிய பயணிகளுக்கும் உணவு எடுத்துக்கொண்டு போய் ரயிலிலேயே பரிமாறினார்கள். ரயில் புறப்படும்போது வழியனுப்பினார்கள். சில பயணிகள் தந்த பணத்தை ஏற்க மறுத்த ஊர்மக்கள், அதை பத்திரகாளி அம்மன் கோயில் உண்டியலில் செலுத்தச் சொன்னார்கள். “அந்த ஊர் மக்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நாங்கள் மன உளைச்சலிலேயே செத்துப் போயிருப்போம்” என்று அந்த ரயிலின் பயணி ஒருவர் நன்றி பொங்க தெரிவித்தார்.

Next Post

Bhagavad Gita and Thirukkural

Fri Dec 22 , 2023
VSK TN      Tweet     Bhagavad Gita is the gift of Bhartiya culture to the world. Similarly Thirukkural composed by Thiruvalluvar is an eternal guide to the humanity. Sanatana Dharma forms the sub-stratum of the both the holy books. Bhagavad Gita has over 700 slokas. Among them 574  are Sri Krishna’s nectar-like utterances […]

You May Like