Mathrubhojan at Namakkal RSS Camp (2017)

16
VSK TN
    
 
     

Trainees in RSS Camp get a chance to relish variety of food not only from their parental home but also feel and experience the love from Mothers of various families. Around 300 persons (including Shikshartis, Prabhandaks, Athithi) relished the feast from 65 families around. Kshetra Pracharak Shri Stanumaalayan addressed the gathering.
இன்று நாமக்கல் முகாமில் மாத்ரு போஜன்:-
முகாமில் உள்ள சிக்ஷார்த்தி, பிரபந்தக், அதிகாரி, அதிதி என 300 பேர்களுக்குமான உணவை 65 குடும்பங்களிலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த தாய்மார்களும் தங்கள் கையாலேயே சிறு சிறு குழுவாக ஸ்வயம்சேவகர்களுக்கு அன்புடன் மதிய உணவு அளித்தார்கள். அதன் பின்னர் அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முகாமில் உணவுண்டு க்ஷேத்ர பிரச்சாரக் ஸ்ரீ ஸ்தாணுமாலயன் ஜியுடன் கலந்துரையாடினர்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

RSS training camp (2017) for seniors begins at Dharmapuri

Mon May 1 , 2017
VSK TN      Tweet     Rashtriya Swayamsevak Sangh annual training camp for seniors (above 40 years) began at Dharmapuri on 30th April, 2017. Smt Pushpa Loganathan lit the lamp and inaugurated the camp. Reception Committee President and School Correspondent Shri Manivannan presided over the inaugural event along with Shri Shankarlal (Retd Bank Officer), […]