Locals perform Go Puja, Bharat Mata Puja

15
VSK TN
    
 
     
ஹிந்து முன்னணி சார்பாக சென்னை செம்பாக்கத்தில் உள்ள பழண்டியம்மன் திருக்கோவிலில் 12 ஆகஸ்ட் வெள்ளிக்கிழமை அன்று கோமாதா பூஜை மற்றும் பாரத மாதா பூஜை நடைபெற்றது.30 பசுக்களுக்கு அந்த பகுதியில் குடியிருக்கும் 150க்கும் மேற்பட்ட தாய்மார்கள் பூஜை செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற பாரத மாதா பூஜையில் ஊர் பொதுமக்கள், ஹிந்து முன்னணி தொண்டர்கள், ஸ்வயம் சேவகர்கள் உட்பட நூற்றுக்ணணக்கானோர் கலந்து கொண்டனர். தேசத்தின் மேன்மையை என்றும் காப்போம் என்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றோர் உறுதி மொழி ஏற்றனர். வட திரு நள்ளார் கோவில் பரம்பரை தர்மகர்த்தா சண்முகவேல் ஜி, ஹிந்து முன்னணி மாநில செயலாளர் பரமேஸ்வரன் ஜி, ஹிந்து முன்னை காஞ்சி மாவட்ட தலைவர் ரவீந்திரன் ஜி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு ஊர் பொதுமக்கள், ஆலய நிர்வாகிகள், செம்பாக்கம் ஹிந்து முன்னணி நகர் தலைவர் திரு. பாஸ்கர் மற்றும் அவரது குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Go Matha Pooja and Bharatha Matha pooja was conducted on 12th August, Friday at Pazhandiamman Temple at Sembakkam near Tambaram. About 150 women devotees conducted pooja to 30 Go Mathas. Hundreds of devotees in the area, Hindu Munnani volunteers and Swayamsevaks participated in the Bharatha Matha pooja that followed. Shri. Sanmugaveluji – Trustee of Vada Thirunallar Temple, Shri. Parameswaran Ji, State Secretary of Hindu Munnani, Shri Ravindranji District President of Hindu Munnani participated in the programme. Shri. Baskar ji – Sembakkam Hindu Munnani President his team, Temple authorities and Members of public in and around the area organized the event.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Tragic story of partition to Vidyarthis

Sat Aug 13 , 2016
VSK TN      Tweet     In Kallakurichi, Villupuram District, a programme on the tragic story of partition for college students was organized wherein around 50 students, 10 professors participated. Shri M Vivekanandan, Prant Vidyarthi Pramuk addressed the gathering.