11

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. பல மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் தங்களுக்கான கடமையில் உள்ளனர். அதே சமயத்தில், சில விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு கிடைத்த கௌரவ காவல்துறை பதவிகளை ஏற்றுக்கொண்டு மக்களுக்காக களமிறங்கி பணியாற்றி வருகின்றனர். விளையாட்டு வீரர்களின் தேசபக்தியை முதன்மைப்படுத்தும், பழையதும் புதியதுமாய் கலந்த சில சம்பவங்களின் தொகுப்பு இதோ ! அஜய் டாகுர் – கபடி இந்திய கபடி அணியின் […]

13

In this lockdown period, when theatres stand closed,people have turned towards OTT platforms like Amazon Prime, MX player, Hotstar etc., for entertainment. With just a camera, script and few actors, one can easily shoot and release a film in few days in these digital film platforms. Most importantly with no […]

14

நேற்று வீர விநாயக தாமோதர சாவர்க்கர் அவதரித்த நாள். அவர் முதல் சுதந்திர யுத்தம் 1857 என்ற நூலை எழுதி மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஊட்டினார். குறிப்பாக தமிழகத்தில் அந்த நூல் தமிழ் மக்களின் மனங்களில் கனன்று கொண்டிருந்த சுதந்திரத் தீயை பெரும் ஜுவாலையாக ஓங்கச் செய்தது. சாவர்க்கர் 1907 ல் வெளியிட்ட அந்த நூலின் சில பகுதிகளை தமிழகத்தில் சௌந்தரம் என்பவர்தமிழில் மொழியாக்கம் செய்தார். கர்னல் நீல் […]

18

கும்பலால் கொலை (mob lynching) என்பது கொடூரம். கொடூரம் மட்டுமல்ல, கண்டனத்திற்குரியதும் கூட.. அண்மைக்காலத்தில் அசாமில் கும்பலால் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆனால் முன்பு ஒரு முகமது அக்லக், கும்பலால் கொலை செய்யப்பட்ட போது எகிறிக் குதித்து ஊதிப் பெரிசாக்கின ஊடகம் இந்த சம்பவங்கள் பற்றி வாயே திறக்கவில்லை. தமிழ் வாசகர் யாருக்காவது இந்த அட்டவணை காட்டுகிற “கும்பலால் கொலையானவர்” எவர் பெயராவது தெரியுமா? தெரியாது. ஏனென்றால் ஊடகம் மறைக்கிறது. […]

15

” நாட்டில், தேசியம், சுதேசியம் மீது விவாதம் உருவாக்க சரியான தருணமிதுவே” தத்தாத்ரேய ஹொஸபலே, இணை பொதுச்செயலாளர், ஆர்.எஸ்.எஸ்  “ஆத்ம நிர்பர் பாரத்” (சுயசார்பு பாரதம்) பற்றி சமீபத்தில், ‘பிரஜாவாணி’ என்ற கன்னட பத்திரிக்கைக்கு திரு தத்தாத்ரேய ஹொஸபலே அளித்த பேட்டியின் சாராம்சம்: உலகை ஆட்டிவைத்துக்கொண்டிருக்கும் கொரோனாவை இந்திய மக்கள் சமாளித்த விதம் : கொரோனா பேரிடர், நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையின்மையை உருவாக்கியுள்ளது. கொரோனா எங்கு எப்படி உருவானது என்பதை […]

15

எல்லோருக்கும் ஊர் நிலவரம் தெரியும், உலக நிலவரம் தெரியும். நம்ம திருக்கோயில்களின் நிலவரம் தெரியுமா? தெரிவிக்கிறது இந்தக் கட்டுரை.  இந்தக் கட்டுரை எழுதப்படுகிற மே 26 அன்று தமிழகம் முழுவதும் கோயில் வாசலில் தோப்புக்கரணம் போட்டு பக்தர்கள் ஒரு பிரார்த்தனை செய்தார்கள். என்ன பிரார்த்தனை?  கொரோனா   ஊரடங்கு காரணமாக அடைத்துப் போடப்பட்டிருக்கிற கோயில்களை பக்தர்கள் வழிபாட்டுக்காகத் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கை தான் பக்தர்களால் இறைவனிடம் பிரார்த்தனையாக சமர்ப்பிக்கப்பட்டது. ஹிந்து முன்னணியினர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள். சமூக […]

22

கொரோனா தொற்று காரணமாக பூமியின் இயக்கம் தவிர, அனைத்து இயக்கங்களும் நின்றுவிட்டது. விமானங்கள் பறக்கவில்லை, ரயில்கள் ஓடவில்லை, கார்கள் ஓடவில்லை. மனித நடைப்பயணமும் நின்றுவிட்டது. பூமி-இயற்கை அன்னை தற்பொழுது சுத்தமான ஆரோக்கியமான சுவாசத்தை அனுபவித்து வருகிறாள். இந்த சில நாட்களில் அனைத்து மாசுபாடுகளும் ஓடி விட்டது போல் இருக்கிறது. நதி நீர் சுத்தமானதாக மாறி உள்ளது. விலங்குகள் அச்சமின்றி நகரங்களைச் சுற்றத் தொடங்கியுள்ளன. காற்று மிகவும் சுத்தமாகிவிட்டது. இமயமலையின் பனி […]

19

BSS volunteers along with Chakkaram Foundation conducted Mental Health sessions to migrant labourers staying in 96 shelters of Greater Chennai. An initiate of exercise and yoga practice given to them. Team of seven members who had the habit of consuming alcohol promised that they will not use anymore. Inmates expressed […]