22

ஆக்ராவில் தேசிய மகளிர் சிந்தனை அரங்கம் ஆக்ரா (உத்தரப் பிரதேசம்) டிசம்பர்  19 இரண்டு நாள் சிந்தனை அரங்கம் மகளிர் மகா கும்ப மேளா ஆக்ரா டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. தேச நலனுக்காக களப்பணியாற்றி வரும் மகளிர் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து கலந்து கொண்டார்கள். அவர்களிடையே பேசுகையில் உத்தராகண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மௌர்யா, கண்ணனின் புனிதபூமி பிருந்தாவனத்தில் ராதைக்கே முக்கியத்துவம் என்று குறிப்பிட்டு அந்த […]

15

Hindus Of Coimbatore Want Togetherness, Pongalore Mega Event Of Hindu Munnani To Provide It It was just a curtain raiser of HINDU MUNNANI’s “One Lakh Hindu Families Meet” in Pongalore of Coimbatore district slated for December 23, 24 and 25. Several Raths crisscrossed western Tamilnadu’s Coimbatore Vibhag (zone) motivating families […]

18

** “ஒரு பிரச்சினையை சந்திக்கும்போது பின்வாங்காமல் தைரியமாக அதை எதிர்கொள்வது எப்படி என்பது தான் பகவத் போதிக்கும் முதல் பாடம். நாம் என்ன செய்தாலும் அது பொது நன்மைக்காகவே அமைய வேண்டும் என்பது கீதை புகட்டும் இன்னொரு பாடம். ** “பகவத்கீதை புதிர் போல தோன்றினாலும் அது வெகு ஜனங்களை சென்ற டைந்தாக வேண்டும் இந்திய பிரஜை ஒருவன் / ஒருத்தி தன் வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று […]

9

பக்தைகள் மட்டுமே இழுக்கும் திருத்தேர் தாவணகெரே (கர்நாடகா), டிசம்பர் 18 தாவணகெரே மாவட்டம் யர்ககுனண்டே கிராமத்தில் ஸ்ரீ கரிபஸவேஸ்வர சுவாமி கத்திகே மடத்தின் நிர்வாகி பரமேஸ்வர சுவாமி எட்டு ஆண்டுகளாக பெண் பக்தர்களுக்கு மனநிறைவு ஏற்படுத்தும் விதத்தில் கரிபஸவேஸ்வர சுவாமி கோயில் தேரை பெண்கள் மட்டுமே இழுக்க வேண்டும் என்ற முறையை கடைபிடித்து வருகிறார். இந்த ஆண்டு டிசம்பர் 1, 2 தேதிகளில் அந்த தேர்த்திருவிழா நடைபெற்றது. ஊருக்குள் அரை கிலோ மீட்டர் […]

13

போபால் (மத்தியப் பிரதேசம்), டிசம்பர் 17 பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக – சுதேசி விதையின் சேதி! மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் வசிக்கும் பூரணா சங்கர் வீட்டுக்கு திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ் வரும். அந்த நிகழ்ச்சிகளில் அவர் போய் பரிசளிப்பது எதைத் தெரியுமா? விதைப் பொட்டலம்! அது சுதேசி ரக விதை. ஹைபிரிட் எனப்படும் கலப்பின விதையை விவசாயிகள் பயன்படுத்துவதை தவிர்க்கச் செய்து, சுதேசி விதைகளை […]

12

மாற்றுத் திறனாளிகளை மனதில் கொண்டு சுற்றுலா பணாஜி (கோவா), டிசம்பர் 16 கோவாவில் வருவாய் ஈட்டும் மிக முக்கியமான தொழில் சுற்றுலா என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய ஒரு வசதி கோவாவில் வர இருக்கிறது. சமூக வலைதளங்களில் வலம் வரும் ஜப்பானிய வீடியோவில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ரயிலில் பஸ்ஸில் மாற்றுத் திறனாளியான பயணி ஏறுவதைப் பார்த்திருப்போம்.  அந்த வசதி கோவாவிற்கு வருகிறது. வீல் சேர் டாக்ஸி எனப்படும் […]

14

பசு பாதுகாப்பில் ஜார்க்கண்ட் முன்முயற்சிகள் ராஞ்சி (ஜார்க்கண்ட்), டிசம்பர் 15 சுதேசி பசுக்களை வளர்த்தெடுக்க மக்களை ஊக்குவிப்பதற்காக ஜார்க்கண்ட் பாஜக அரசு 3,000 சுதேசி பசு  அபிவிருத்தி மையங்களை நிறுவி வருகிறது. அதே நேரத்தில் பசு கடத்தல் குற்றங்களை தடுப்பதற்காக வழிகாட்டு குறிப்புகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  கண்டிப்பாகப் பின்பற்றவேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருக்கிறது. தேசிய பிராணி நல வாரியத்திடம் மாநில அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சகம் பேசியுள்ளது என்றும் ஒவ்வொரு கோசாலையையும் அரசிடம் பதிவு செய்து  கொள்ள வேண்டும் என்றும், அரசின் நிதி உதவியைப் […]

15

ஹிந்து கோயில்களுக்கு புதிய தலைவலி: ட்ரோன் படப்பிடிப்பு கோனார்க் (ஒடிசா), டிசம்பர் 14 இரண்டு ரஷ்ய சுற்றுப் பயணிகள் ஒரிசா மாநிலம் கோனார்க் திருத்தலத்தில் உள்ள 800 ஆண்டு பழமையான சூரியனார் கோயிலுக்கு மேலாக ட்ரோன் பறக்கச் செய்து வீடியோ எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள் தொன்மையான அந்த கோயிலின் மேலே ஹெலிகாப்டர் பறப்பதற்கு தடை உள்ளதால் ட்ரோன்  பறக்கச் செய்துவீடியோ எடுப்பது தவறு   என்று தொல்லியல்துறை அதிகாரிகள் எச்சரித்தார்கள்.அந்த அந்நிய நாட்டவர்கள் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து […]