சேது நாட்டு அமைச்சர் பொன்னுச்சாமி தேவர்- முத்து வீராயி நாச்சியார் இணையருக்கு மூன்றாவது மகனாக 21.3.1867ல் பிறந்தார். இவரின் பெற்றோர் கடைச்சங்க காலத்தில் இறுதியாக ஆண்ட மன்னன் உக்கிரப் பெருவழுதிப் பாண்டியன் நினைவாக அப்பெயரையே பாண்டித்துரைக்குச் சூட்டினர். மதுரை நான்காம் தமிழ்சங்கம் கண்டவர் வள்ளல் பாண்டித்துரைத்தேவர். தனது பதினெட்டாவது வயதில் பாலவனத்தம் ஜமீன்தாராகப் பொறுப்பேற்றார் தேவர். இராமசாமிப் பிள்ளை என்பாரிடமிருந்து சைவ தத்துவத்தை கற்றுக் கொண்டார். இசைத்தமிழ் மீது மிகுந்த […]

தமிழகத்தில் நாத்திக நாற்றம் பரவிய நேரத்தில்.., ஆன்மீக மலரால் நறுமணம் வீச செய்த மகான் . சுவாமிசித்பவானந்தர் கோடிக்கணக்கான பணமிருந்தும்.., பல லட்சம் மக்கள் தொடர்பிருந்தும் இந்து அமைப்புகளுக்கு உதவாத எண்ணற்ற மடங்கள் அன்றும் உண்டு இன்றும் உண்டு . நாங்கள் தர்மம் காக்க பாடுபடும் அமைப்புகளுக்கு உதவுவோம் என அன்றும் இன்றும் தைரியமாக உதவும் மடங்களில் முக்கியமானது சுவாமிசித்பவானந்தர் நிறுவிய இராமகிருஷ்ண தபோவனம் . கோவை மாவட்டம் பொள்ளாச்சி […]

  “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” இது பாரதியின் பாடல்,   பாரதி இதை எப்போது? ஏன் பாடினான்? என்ற விவரத்தைக் கேட்டால் கலங்காத மனம் கூட கலங்கிவிடும். நீலகண்டன். இவர் சீர்காழிக்கு அருகில் உள்ள எருக்கூர் என்ற கிராமத்தில் பிறந்தார். எனவே இவரை எருக்கூர் நீலகண்டன் என்று அழைப்பார்கள்…   நீலகண்ட பிரம்மச்சாரி – இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் […]

Sarojini Devi was born on the 13th of February in 1879 at Hyderabad. Sarojini Naidu belonged to a Bengali family. Sarojini Naidu is the author of the poetry collections – ‘The Golden Threshold’, ‘The Bird of Time’, ‘The Broken Wing’ and ‘The Feather of the Dawn’. During the World War […]

நம் தேசத்தை அடிமைப்படுத்திய பரங்கிய அரசுக்கு எதிராக போராடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதினைந்து வயது சிறுவன் நீதிபதிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு இருக்கிறான். விசாரணை தொடங்கியது. நீதிபதி : உனது பெயர் சிறுவன் : விடுதலை ( ஆஸாத் ) நீதிபதி : உனது தந்தையின் பெயர் சிறுவன் : சுதந்திரம் நீதிபதி : உனது இருப்பிடம் சிறுவன் : சிறைச்சாலை இப்படி பதில் கூறும் சிறுவனிடம் என்ன விசாரிக்க முடியும். […]

வீர் விநாயக் தாமோதர் சாவர்கர் அவர்கள் பாரத தேச சரித்திரத்தின் பக்கங்களை அலங்கரிக்கப்பட வேண்டிய ஒரு மாபெரும் நாயகனை தூரோகச் சதியால் புறக்கணிக்கப்பட்டு வரலாற்றில் இருந்து மறக்கடிக்கப்பட்ட மாபெரும் சுதந்திர போராட்ட வீரர், தியாகத்தின் இலக்கணம். ஊழல் அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் என்பதே உண்மை. ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கும், சொந்த நாட்டின் சுயநல அடிவருடிகளின் சூழ்ச்சிக்கும் இரையாகி பாரத சுதந்திர வேள்வியில் தன் வாழ்க்கை, குடும்பம் அனைத்தையுமே […]

துணிச்சல், தூய்மை, அறிவு, ஆற்றல், தேசபக்தி தெய்வபக்தி , பொறுமை,தொண்டு ,ஹரிஜன தொண்டு என்று வாழ்ந்த காந்தியவாதி தேசபக்த  வைத்தியநாத அய்யர் ஐயர் 23/2/1955 இரவு 10மணிக்கு இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் நினைவு நாளன்று அவர்தம் தொண்டைப் போற்றி வணங்குவோம். சுதந்திரப் போராட்டத்தில் அந்தணர்கள் –10- சேவையின் சிகரம் வைத்தியநாத ஐயர் மதுரையில் எங்கு தீப்பிடித்தாலும் தீயணைக்கும் வாகனத்துக்கு முன்னே இருப்பார் , வெள்ளம் வந்தாலும் மக்களை மீட்க முதலில் […]

Many of us, especially those of us residing in Chennai, are familiar with the name Thillayadi Valliammai primarily due to the Premier Co-optex showroom situated on Pantheon Road that also bears the same name. 22nd February 1898 Johannesburg – the gold-city of South Africa On this day a baby girl […]