ராம ஜன்மபூமியில் ஆலயம் அமைக்க பொதுமக்களிடம் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி தமிழகத்தில் இன்று துவங்கியது. திருக்கோவிலூர் ஜீயர் ஸ்வாமிகள், ஸ்வாமி மித்ரானந்தா, ஸ்வாமி ப்ரம்ம யோகனந்தா மற்றும் பலர் ராம ஜன்மபூமி நிதி சேகரிப்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். ஆம்பூர் ஆத்தூர் ஸ்வாமி ப்ரம்ம யோகனந்தா சிதம்பரம் க்ரோம்பேட்டை, சென்னை திருவல்லிக்கேணி, சென்னை பட்டாளம், சென்னை மத்திய கைலாஷ், சென்னை கொரட்டூர், சென்னை பொன்னியம்மன்மேடு, சென்னை சைதாப்பேட்டை, சென்னை   […]

ஆர் எஸ் எஸ் வட தமிழகத்தின் சங்கசாலக் (தலைவர்) தேர்தல் இன்று சென்னையில் நடைப்பெற்றது. திரு குமாரஸ்வாமிஜி அவர்கள் வட தமிழகத்தின் ஆர் எஸ் எஸ் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முனைவர் கே குமாரஸ்வாமி (எ) கே கே சாமி ஜி சேலம் அரசு கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பெரியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் , ராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் […]

இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ‘தமிழகம் தந்த தவப்புதல்வர்கள்’ புத்தக வரிசை விவரங்கள் அடங்கிய பிரசுர அறிமுகம் மற்றும் முதற்கட்டமாக 20 புத்தகங்களுக்கான வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்த புத்தக வரிசை 6 தலைப்புகள் கொண்ட 100 தொகுப்புகள் உள்ளடக்கியது. ஒவ்வொரு தலைப்பிலும் குறைந்த பட்சம் 13 முதல் அதிக பட்சம் 20 புத்தகங்கள் வரை, ஆக மொத்தம் 100 புத்தகங்களை கொண்டதாக இந்த நூல் வரிசை அமைந்திருக்கிறது. […]

குடியரசு தினத்தன்று பத்மஸ்ரீ விருது பெற்ற பட்டிமன்றம் புகழ் சாலமன்பாப்பையா சம்ஸ்கிருதம் பற்றி முன்பு சம்ஸ்கிருத பாரதி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் என்ன சொல்லி இருக்கிறார் என்று பாருங்கள்: எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. சம்ஸ்க்ருத அறிஞர்கள் மேடையில் நான் இடம்பெறுவது “இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை” என்ற கேள்வியைத்தான் எழுப்பும். படிக்கும் காலத்தில் சம்ஸ்க்ருதம் கற்க எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை. மதுரையில் 10 ஆண்டுகள் ஒரு வைணவப் பெரியாரிடம் […]

RSS Sarsanghachalak Dr Mohan Bhagwat hoisted the national flag on the Republic Day celebrations held at Dr.Hedgewar Bhawan Karyalay, Karnavati, Gujarat.  Bharat Mata Puja was also performed.                     RSS Sarkaryawah Shri Suresh (Bhaiyya Ji) Joshi hoisted the national flag on the […]

விவசாயிகள் போராட்டம் ஜனநாயகம் இரு தரப்பிற்கும் சமமான வாய்ப்புக்களை வழங்குகிறது. இரு தரப்புமே அவரவர் நிலையில் சரி என்றே நான் கருதுகிறேன். பேச்சுவார்த்தை மூலம் எது கிடைக்கிறதோ அதை ஏற்றுகொள்வது பற்றி போராடுபவர்கள் பரிசீலிக்க வேண்டும். தங்களால் என்ன தர முடியும் என்பதை அரசும் யோசிக்க வேண்டும். போராட்டங்களுக்கு நல்ல முடிவு ஒன்று எப்போதுமே இருக்கும். போராட்டத்திற்கு என்று உள்ள இடத்தை அது உணர வேண்டும், அரசும் தனது நிலைப்பாட்டை […]