9

சுத்தம் செய்யும் எளிய அஸ்ஸாம் சேவகனின்  வாழ்க்கையை மாற்றிய‌ கொரோனா; வாழ்த்திப் பாராட்டிய நெட்டிசன்கள் !  முக நூல் பதிவால் பிரபலமான துலு பாஸ்பர்க்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துகள் வந்துகொண்டிருந்தன. இவற்றுக்கு மத்தியில் பீதியடைந்த குரலில் ஒரு நலம் விசாரிக்கும் அழைப்பொன்று வந்தது. தொலைபேசியின் எதிர்முனையில் அவரது தாய், “ஏன்ப்பா உனக்கு கொரோனா பாஸிட்டிவாமே…” என்று சோகம் கலந்த அக்கறையுடன் கேட்டார்.  அஸ்ஸாமின், கோல்பாரா மாவட்ட. ஒரு ஹோட்டலில் 31வயது, […]

8

கொரோனா இடர்ப்பாடு, ஏழைத் தொழிலாளர்கள், பிற மாநிலத்தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தியிருக்கிறது. உணவு, மருந்துகள், வீட்டு வாடகை இப்படி அனைத்து வித அன்றாட தேவைகளை சந்திப்பது மிகவும் சிரமமாக உள்ளது. வாகனப்போக்குவரத்துக்கு தடை இருப்பதால், பல நூறு கிலோ மீட்டர்கள் பிரயாணத்தை நடந்தே செல்வது என்று முடிவு செய்து தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்கின்றனர். அரசாங்கம், காவல்துறை சிறப்பாக செயல்பட்டாலும் பிரச்சினை மிகப்பெரியது என்பதால், குறை குற்றங்களை […]

20

பிரதமசேவகரின் உரை தந்த ஊக்கத்தில், ஆக்கப்பூர்வமான சேவை செய்த சாயாராணி ஒடிஸா மாநிலம் பத்ரக் மாவட்டத்தை சேர்ந்த சாயாராணி சாஹு எனும் விவசாயப்பெண்மணி தனது நிலத்தில் விளைந்த 15,000 கிலோ காய்கறிகளை எடுத்துக் கொண்டு பத்ரக் மாவட்டத்திலுள்ள, குருடா கிராமத்தை சுற்றியுள்ள 20 கிராமங்களில் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளார். 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள சாயாராணி சாஹு. தனது நான்கு பிள்ளைகளையும் நன்கு படிக்கவைத்து வருகிறார். […]

12

தாயையும் சிசுவையும் காப்பாற்ற‌ மருத்துவர் முஹம்மது முக்ரம் செய்த அதிரடி காரியம், அபாரம் ! தெலங்கானா மாநிலம், மெஹபூபாபாத் மாவட்டத்தில் கோலாராம் கிராமத்தைச் சேர்ந்த கோயா பழங்குடி இளம்பெண் மஞ்சுளா கருத்தரித்து தாயாகும் நாளுக்காக காத்திருந்தார். மே12 அன்று பிரசவ வலியால் துடித்தார். கோலாராம் கிராமத்திலிருந்து 20கி.மீீ தூரம் கடந்தால் தான் ஆரம்ப சுகாதார நிலையம். கொரோனா ஊரடங்கினால் போக்குவரத்து வசதிகள் இல்லாததால், மருத்துவமனைக்கு எப்படி செல்வது, பிரசவ வலி […]

12

விளைச்சலில் பாதி கொடுத்த விவசாயி விஷ்ணு பாரத விவசாயிகள் சங்கத்தின் அமைப்பு செயலர் பரத் பட்டேல், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களை பற்றி அறிய சுற்றுப்பயணம் செய்தார். அதன் ஒரு பகுதியாக மத்தியபிரதேசம், ஷாபுரா தாலுகாவில் உள்ள தலத்பூர் கிராமத்திற்கு சேவாபாரதி அமைப்பின் தன்னார்வலர்களுடன் சென்றிருந்தார். கிராம மக்களின் வாழ்வாதாரம் கொரோனா ஊரடங்கின் காரணமாக எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைபற்றி அங்குள்ள விவசாயிகளிடம் கலந்துரையாடியதன் மூலம் தெரிந்துகொண்டார். அந்த சமயத்தில், விஷ்ணு […]

18

Recently, a bakery owner in Chennai was arrested and released with warning for his bakery advertisement poster, in which he is alleged to have discriminated against one particular community. On plain seeing the material in dispute, anyone would tend to believe the narrative of discrimination. But as we dig deeper […]

12

நாரத ஜெயந்தியை முன்னிட்டு வலை அலையில் உரையாற்றிய தக்ஷிண், தக்ஷிண் மத்ய கிராம விகாஸ் அமைப்பாளர் ஸ்ரீ ஸ்தாணுமாலயன் ஜி, நாரதரின் மேன்மைகளையும், இன்றைய பத்திரிக்கையாளர் நாரதரின் பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்.  நாரதர் புராண கால பத்திரிகையாளர். ஏனெனில் பத்திரிகையாளருக்குத் தேவையான குணங்கள் அவரிடம் நிறைந்துள்ளன. பாகவத புராணத்தில் நாரதரின் குணங்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. நாரதர், பிரும்மாவின் புத்திரர்களில் ஒருவரான முனிவர். சனகாதி முனிவர்களின் சகோதரர். […]

இப்படி குற்றுயிரும் குலையுயிருமாக மரத்தடியிலும் சிம்மாசலம் கோயில் மண்டபங்களிலும் துவண்டு கிடக்கும் இந்த நூற்றுக்கணக்கானவர்கள் யார்? ஆந்திர பிரதேசம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தான் இவர்கள். அக்கம் பக்கத்து கிராமங்களிலிருந்து கையில் உணவு பொட்டலமும் ஹோமியோபதி மருந்துகளும் கொண்டுஓடோடி வந்து மருந்து கொடுக்கிறார்களே இவர்கள் யார்? இவர்களுக்கு உணவும் மருந்தும் கொடுத்து உயிரைக் காப்பாற்றியவர்கள் அக்கம்பக்கத்து ஊர்களின் ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள். மோர் கொண்டு […]