புற்று நோய்க்கு மருந்து கொடுத்த தெற்கு ரயில்வே ‘சேது’ சிதம்பரம் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் வடிவேல் என்பவரின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். கொரோனா ஊரடங்கினால், தாயாருக்கு தேவைப்பட்ட புற்றுநோய்க்கான மருந்து சென்னையிலிருந்து வாங்கவேண்டியதாயிருந்தது. ஏப்ரல் 23 அன்று தென்னக ரயில்வேயின் சேது 24 மணி நேர உதவி மையத்தை நாடினார். இக்கோரிக்கையை பரிசீலித்த ரயில்வே சேது (SETU – Swift & Efficient Transportation of Utilities) உதவி […]

மருந்து தட்டுபாட்டை தகர்த்தெறிந்த தன்னார்வலர். கடந்த வருஷம் [2019] கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ராணிப்பேட்டை ஸ்வயம்சேவகர் பாண்டியராஜனுக்கு, கண்ணில் அவ்வப்போது போட வேண்டிய சொட்டு மருந்து தீர்ந்து விட்டது. சென்னையில் மட்டுமே கிடைத்து வந்த அந்த மருந்தை கொரோனா ஊரடங்கு சமயத்தில், எப்படி சென்னையிலிருந்து வாங்கி வருவது என்று கவலையுற்றார். அவர் தன்னுடைய மருந்து தேவையை முக நூல் பக்கத்தில் பதிந்தார். சென்னையில் உள்ள நண்பருக்கும் தெரிவித்தார். […]

இனி மாநகராட்சி அதிகாரிகளோடு கொரோனா பரவுதலை தடுக்கும் பணியில் இணைந்து வேலை செய்ய ஏராளமான அலுவலர்கள் தேவைப்படுகின்றனர். அதனால் அதிகாரிகள் ஆர்வமுள்ளவர்களின் முகவரிகள் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். இது தவிர சுகாதார மேற்பார்வைப் பணி செய்ய மூன்று மாத தற்காலிக வேலைக்கு சுமார் நான்காயிரம் ஆட்கள் தேவை என்ற செய்தி பத்திரிகையில் வந்துள்ளது. பல இடங்களில் பாதிக்கப்பட்டோரைத் தனிமைப்படுத்த வசதிகள் அமைத்து வருகின்றனர் என்ற தகவல் வருகிறது. இவை சீனாவிலிருந்து கிளம்பிய […]

ஒட்டகப் பாலும் அருண் போத்ராவின் சந்தோஷமான அனுபவமும். மும்பை,செம்பூரில் வசிக்கும் நேஹா சின்ஹா என்பவரின் ஏப்ரல் 4 அன்றைய ட்வீட்: “உணவு ஒவ்வாமை & ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட எனது மூன்றரை வயது குழந்தைக்கு, ஒட்டகத்தின் பால் தேவை. கொரோனா ஊரடங்கால் ராஜஸ்தானிலிருந்து அதனை தருவிக்க முடியாத நிலை.உதவி வேண்டும்”. அந்த குழந்தையின் பிரச்சினைக்கு ஒட்டகப் பால் மருந்து. ஏப்ரல்6 வரை பதிலே வராத நிலை. ஒடிஸா மாநிலத்தை சேர்ந்த மூத்த […]

There is a need for more hands to work with Corporation officials to prevent Corona spread. The authorities have started collecting addresses of those interested. In addition, it is reported that about four thousand people are needed for a three-month temporary work to oversee health care. There are reports that […]

Sri Chendalankara Sampath Kumara Ramanuja Jeeyar is a Sri Vaishnava sannyasi and the pontiff of the Mannargudi Chendalakara Shenbaka Mannar Mutt. Pontiffs of Sri Vaishnava Mathas are referred to by the title ‘Jeeyar Swamigal’. In his pontiffhood, along with his regular religious and cultural duties, the Mannargudi Jeeyar has taken […]

இன்று நாம் அனைவரும் ஒரு புதிய சூழ்நிலையை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம். கொரோனா நோய் பற்றி இன்று உலக அளவில் கவலையோடு பேசப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நாம் அரசங்க உத்தரவின் படி நடப்பது அவசியம். இதில் முக்கியமானது அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பது தான். வீட்டில் இருந்தபடியே எந்த வேலை செய்ய முடியோமோ அந்த வேலையை செய்ய வேண்டும். ஸ்வயம்சேவகர்கள் அவரவர் வீட்டிலேயே ஷாகா நடத்தி பிரார்த்தனா பாடுகிறார்கள், […]