Thousands pay their homage to the departed leader

19
VSK TN
    
 
     

Thousands pay their homage to the
departed leader
Sri
Ramagopalan, Hindu Munnani, Sri Pon Radhakrishnan BJP State President, Sri
Bakthavatsalam State Organiser, Sri Sambamurthi State Joint Secretary, Sri
Veerabagu Editor of Vijayabharatham, Sri Rama Rajasekar State Organiser Seva
Bhararti, Sri Durai Shankar, Seva Bharati and Chennai Vibhag Sanghachalak and
other State Incharges, Hindu Munnani Incharges paid their homage at Vellore.  Thousands of public people also paid their
homage to the departed leader. Body is to be cremated at Sankarankovil, the
native place of Sri Vellaiyappan.
வேலூரில் மறைந்த தலைவருக்கு மாபெரும் அஞ்சலி
 
திரு ராம கோபாலன் (ஹிந்து முன்னணி), திரு பொன் ராதாகிருஷ்ணன் (ப ஜ க), திரு பக்தவத்சலம், (ஆர் எஸ் எஸ் மாநில பொறுப்பாளர்), திரு சாம்பமுர்த்தி (மாநில துணை செயலாளர்), திரு வீரபாகு, திரு ராம ராஜசேகர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் மறைந்த
ஹிந்து முன்னணி தலைவர் திரு வெள்ளையப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
 பொது இடத்தில் அன்னாரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.  ஆயிரத்திற்கு
மேற்ப்பட்டோர் தங்களது அஞ்சலியை செலுத்தினர். தற்போது அவரது உடல் அடக்கம்
செய்ய சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Powerful pipe bombs found, a small breakthrough?

Tue Jul 2 , 2013
VSK TN      Tweet     Powerful pipe bombs found, a small breakthrough? In a breakthrough of the brutal murder of Sri Vellaiyappan, the police found five powerful pipe bombs in a bag left behind the vehicle of Late Vellaiyappan and a newspaper with a photograph of him. The pipe bomb was diffused in […]