ராமஜென்மபூமி வழக்கின் தீர்ப்பை திறந்த மனதுடன் ஏற்கவேண்டும், ஆர் எஸ் எஸ்

14
VSK TN
    
 
     
அடுத்த சில நாட்களில் ராமஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க வாய்ப்புள்ளது. தீர்ப்பு எதுவானாலும் அனைவரும் அதை திறந்த மனதுடன் ஏற்கவேண்டும். தீர்ப்பிற்கு பிறகு நாட்டில் சகோதரத்துவசூழல் நிலவுவதை உறுதிசெய்வது அனைவரின் பொறுப்பாகும்.
அக்டோபர்30 முதல் நவம்பர் 5 வரை, ஹரித்வாரில் ப்ரசாரக் வர்கவுடன் 2 நாள் பைட்டக்(சந்திப்பு) ஏற்கனவே திட்டமிடப்பட்டது. அத்தியாவசிய காரணங்களால் ப்ரசாரக் வர்க ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் 2நாள் சந்திப்பு இப்போது ஹரித்வாருக்கு பதிலாக டெல்லியில் நடைபெறுகிறது.
திரு அருண் குமார் ஆர் எஸ் எஸ் அகில பாரதீய பிரச்சார் ப்ரமுக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா?

Thu Oct 31 , 2019
VSK TN      Tweet     கோயில் சொத்துக்களைப் பாதுகாக்க, பராமரிக்கத்தான் இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது, என தமிழக அரசு கூறிக்கொண்டது. அப்போதே, இந்து சமுதாயத்திடமிருந்து ஆன்மிகக் கேந்திரமாக விளங்கும் ஆலயங்களை அப்புறப்படுத்தவே இந்த சதி என்று எச்சரிக்கப்பட்டது. இன்று கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கே பட்டா கொடுக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கோயிலை அழிக்கும் அப்பட்டமான இந்த துரோகச் செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. நமது முன்னோர்களும், தமிழகத்தை ஆண்ட மன்னர்களும், […]