VSK TN
Ahead of Shivaratri, a team
of 142 people including 70 RSS Sevabharathi volunteers from local unit of Tambaram Bagh, Chennai
actively participated in the cleaning the temple premises (Uzhavarapani) at Jambulingeswarar temple on
21st Feb 2015 (Sunday). The common public and devotees too eagerly
joined hands with Swayamsevaks in the activity. Tambaram Bagh Seva
pramuk Sri Soundarji coordinated the activity and Tambaram Bagh Karyawah
Sri. Srikanthanji delivered bowdhik.

சென்னை
செம்பாக்கத்தில் உள்ள ஜம்புலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் உழவாரப்பணி 21
பிப்ரவரி அன்று நடைபெற்றது. தாம்பரம் பாகை சேர்ந்த 70 ஸ்வயம் சேவகர்களும்
உட்பட 142 பேர் (24 பெண்கள்) இப்பணியில் ஈடுபட்டனர். தாம்பரம் பாக்
சேவா பிரமுக் ஸ்ரீ சௌந்தர்ஜி இப்பணிக்கு சிறப்பாக நடைபெற பொறுப்பேற்றார்.
தாம்பரம் பாக் கார்யவாஹ் ஸ்ரீகாந்தன்ஜி சிறப்புரையாற்றினார்.