VSK TN
Next Post
Press Release by Sri Ramagopalan, Hindu Munnani
Wed May 15 , 2013
VSK TN Tweet இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! தமிழ்த்தாய் சிலை அமைக்கும் தமிழக முதல்வரைப் பாராட்டுகிறோம், வரவேற்கிறோம்.. பாரத தேசத்தின் தலைசிறந்ததும், உலகின் ஆதி மொழிகளில் ஒன்றானதுமான தமிழின் பெருமையை உலகோர் அறியும் வண்ணம் பிரம்மாண்டமான தமிழ்த்தாய்க்குச் சிலை அமைக்கவும், ஐந்து வகை நிலங்களை விளக்கும் பூங்கா அமைக்கவும் தமிழக முதல்வர் நேற்று சட்டசபையில் அறிவித்துள்ளது வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்வாகும்.தமிழக முதல்வரின் இந்த […]