தமிழகம் கோவில்களின் பூமி. இதன் பாரம்பரியம் சிந்து சமவெளி நாகரீகத்துடன் மட்டுமல்ல அதற்கு முந்தைய காலகட்டத்துடன் தொடர்புடையதாக கூற்றுகளுண்டு. உலகில் மிகத் தொன்மையானது தமிழ் மொழி. நமது கோயில்கள் ஹிந்து தர்மத்தின் கலங்கரை விளக்கம். ஆன்மீகம் ,கலாச்சாரம் , பாரம்பரியம் தமிழகத்தில் வேரூன்றியுள்ளது. கோவில்கள் இறை வழிபாட்டுத் தலங்களாக மட்டுமில்லாமல் கலாசாரம் , கட்டிடக்கலை , கவிதை, இசை, நாட்டியம் ஆகியவற்றை பறைசாற்றும் சமூகக் கூடமாகவே விளங்கின. கோவில் கட்டுவதே […]