ஓராண்டு நிறையும் பூரிப்பில் அயோத்தி பாலராமன் ! கடந்த ஆண்டு 22-01-2024 அன்று அயோத்தி ராமஜென்ம பூமி ஆலயத்தில் பால ராமன் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன் ஓராண்டு நிறைவு வரும் ஜனவரி 22ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஓராண்டு நிறைவில் அயோத்தி ராமஜென்ம பூமியின் ஆலயம் மீட்பும் அரை நூற்றாண்டு கால சட்டப் போராட்டமும் கடந்து 500 ஆண்டுகால இழப்பை பாரதம் மீட்டெடுத்த பெருமை மிகுந்த […]