உ வே சா பிறந்த நாள் சில நினைவுகள் ………….. ரயிலும் தந்தியும் சாமிநாதுவும் அதிசயமே ……. ஆனந்த வருஷத்தில் நிகழ்ந்த அதிசயங்களில் பாரத தேசத்திற்கு வந்த புகைவண்டியும் தந்தி பேசியும் மிகப்பெரிய விஷயங்களாக பேசப்பட்ட பொழுது அதே வருடத்தில் பிறந்த தன் குழந்தை வேங்கடரமணன் (பிற்காலத்தில் சாமிநாத ஐயர் என்று தன் ஆசிரியரால் பிரியமாக அழைக்கப்பட்டவர் ) பெரிய அதிசயம் என்று தன் தாயார் கூறுவார் என்பதை என் […]