9

In adherence to RSS Sarkaryavah Shri Suresh Joshi’s appeal to popularize the inspirational anecdotes in the life of the great monarch Rajendra Chola whose 1000th coronation anniversary falls this year, Swayamsevaks of both Uttar and Dakshin Tamilnadu are planning to take out route marches in every Vibhag on November 9, […]

14

தமிழக ஆர்.எஸ்.எஸ். அறிக்கை பிரசுரத்திற்காக ***************************************************** ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS) மாநில செய்தித் தொடர்பாளர் திரு.என்.சடகோபன் மற்றும் சென்னை மாநகர ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு.துரை.சங்கர் ஆகியோர் சென்னையில் (31/10/2014) நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கை. ராஜேந்திர சோழனின் 1000 மாவது முடிசூட்டிக் கொண்ட வருடத்தினை முன்னிட்டு வருகிற நவம்பர் 9 ஆம் தேதியன்று தமிழகமெங்கும் அனைத்து மாவட்டத் தலைநகரிலும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் பேரணி நடைபெற உள்ளது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் […]