12

இந்து முன்னணி பத்திரிக்கை செய்தி  மதமாற்ற வகுப்புகளை தடை செய்ய வேண்டும் கிருத்துவ மிஷினரிகள் கோடைகாலம் வந்தவுடன் மாணவர்களின் விடுமுறைகளை பயன்படுத்தி கொண்டு கிருத்துவ மிஷினரிகளும், கிருத்துவ பள்ளி கூடங்களும் சேர்ந்து தமிழகம் முழுவதும் இந்து மாணவர்களுக்காக அறநெறி வகுப்புகள் நடத்துகிறோம், மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களுக்கு பிரியாணி சாப்பாடு, சாக்லேட், பரிசுப் பொருட்கள் கொடுத்து ஏமாற்றி கிருத்துவ மத போதனைகளை செய்து இந்து கடவுள்களை பேய், […]