10

In Kallakurichi, Villupuram District, a programme on the tragic story of partition for college students was organized wherein around 50 students, 10 professors participated. Shri M Vivekanandan, Prant Vidyarthi Pramuk addressed the gathering.

15

ஹிந்து முன்னணி சார்பாக சென்னை செம்பாக்கத்தில் உள்ள பழண்டியம்மன் திருக்கோவிலில் 12 ஆகஸ்ட் வெள்ளிக்கிழமை அன்று கோமாதா பூஜை மற்றும் பாரத மாதா பூஜை நடைபெற்றது.30 பசுக்களுக்கு அந்த பகுதியில் குடியிருக்கும் 150க்கும் மேற்பட்ட தாய்மார்கள் பூஜை செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற பாரத மாதா பூஜையில் ஊர் பொதுமக்கள், ஹிந்து முன்னணி தொண்டர்கள், ஸ்வயம் சேவகர்கள் உட்பட நூற்றுக்ணணக்கானோர் கலந்து கொண்டனர். தேசத்தின் மேன்மையை என்றும் காப்போம் என்று இந்த […]