19

    ஸ்ரீ ராமானுஜர் 1000 வது ஜெயந்தி விழா, குரு கோவிந்த சிம்மன் 350வது ஆண்டு விழா, டாக்டர் அம்பேத்கர் 125 வது ஆண்டு விழா, பொங்கல் மற்றும் சமுதாய நல்லிணக்கம் ஆகியவற்றை முன்னிட்டு 22 .1 .2017 அன்று மாபெரும் அணி வகுப்பு ஊர்வலம் ஈரோடு மாவட்டத்தில் நடைப்பெற்றது மாலை 4 .35 மணிக்கு பெரியார் 80 அடி சாலையில் துவங்கி செங்குந்தர் பள்ளி மைதானத்தில் முடிவு […]