தெலுங்கானா ஹைதராபாத் பக்தர்களுக்கு உள்ளூரிலேயே வெங்கடேசப் பெருமாள் தரிசனம் தருகிறார் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயில் போன்றே அளவில் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்டமான கோயில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் 20 கோடி ரூபாய் செலவில் பங்களாக்கள் நிறைந்த ஜூப்லி ஹில் பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. மகா கும்பாபிஷேகம் நிறைவேறிய பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள். இந்த ஹைதராபாத் கோயில் போலவே திருமலை […]
