தத்தாத்ரேய பாபுராவ் ததொபந்த் டெங்கடி தீபாவளித் திருநாள் நவம்பர் மாதம் 10ஆம் நாள் 1920ல் மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதி ஆர்வியில் பிறந்தவர். இவர் தனது பள்ளிப் படிப்பை முடித்து விட்டு நாகபுரி மௌரிஸ் கல்லூரியில் சேர்ந்தார். பள்ளியில் தனது முதல் வகுப்பிலிருந்தே முதல் மாணாக்கராகத் திகழ்ந்தார். தனது சட்டப் படிப்பை முடித்ததும் 1942ல் ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியராக முதலில் கேரளாவிலும் பின்பு வங்காள மாநிலத்திலும் தன் தேசியப் பணியைத் […]
