சில நாட்களுக்கு முன்பு, மும்பையில் ‘கராச்சி ஸ்வீட் மார்ட்’ என்ற கடையின் உரிமையாளரை, கடையின் பெயர் மாற்ற வேண்டும் என்று சிவசேனா கட்சியின் தொண்டர் ஒருவர் மிரட்டினார். “பாகிஸ்தான் எப்போதும் பாரதத்திற்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்துகிறது, எனவே பெயரை மாற்ற வேண்டும்” என்று அவர் கூறினார். அந்தக் கடையின் உரிமையாளரும் இதை ஏற்றுக்கொண்டு போராட்டத்தைத் தவிர்த்து, ‘கராச்சி’ என்ற வார்த்தையை காகிதத்தால் மூடினார். இந்த சம்பவம் தனது கட்சியின் […]