ராம ஜன்மபூமியில் ஆலயம் அமைக்க பொதுமக்களிடம் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி தமிழகத்தில் இன்று துவங்கியது. திருக்கோவிலூர் ஜீயர் ஸ்வாமிகள், ஸ்வாமி மித்ரானந்தா, ஸ்வாமி ப்ரம்ம யோகனந்தா மற்றும் பலர் ராம ஜன்மபூமி நிதி சேகரிப்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். ஆம்பூர் ஆத்தூர் ஸ்வாமி ப்ரம்ம யோகனந்தா சிதம்பரம் க்ரோம்பேட்டை, சென்னை திருவல்லிக்கேணி, சென்னை பட்டாளம், சென்னை மத்திய கைலாஷ், சென்னை கொரட்டூர், சென்னை பொன்னியம்மன்மேடு, சென்னை சைதாப்பேட்டை, சென்னை […]
