ஆங்கிலத்தில் s என்று ஆரம்பிக்கும் பெயர்கள் தான் அதிகம். அது போல தமிழ் மொழியில் சுப்ரமணியம் என்று பெயர் வைத்துக் கொண்டவர்கள் அதிகம். சுதந்திரம் எங்கு நசுக்கப்படுகிறதோ, அங்கே நான் சென்று என்னால் முடிந்த அளவு பாடுபட்டு சுதந்திரதிற்காக போராடுவேன் என்று எங்கு அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கு நான் தோன்றுவேன் என்று கிருஷ்ண பரமாத்மா போல் முழங்கியவர் தான் நம் சுதந்திர போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா அவர்கள். […]
Day: July 23, 2022
பாரத அன்னையின் தவப்புதல்வரான சுப்ரமணிய சிவா தியாகத்தின் மறுஉருவம் என்றால் அது மிகையல்ல. அன்றைய ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறையை எதிர்த்து தென்னகத்தில் தேசபக்தியை ஊட்டிய மும்மூர்த்திகளில் ஒருவரான சிவம், மகாகவி பாரதியாரால் “வீரமுரசு” என்று புகழப்பட்டவர். தமிழகத்தின் தென் பகுதியான மதுரைக்கு அருகே வத்தலக்குண்டு என்னும் ஊரில் 4.10.1884 ல் ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு மகனாக பிறந்தார். அவருடைய இளமை காலம் முழுதும் வருமையில் கடந்தது, பள்ளிப் […]