போர் என்பது ஒட்டுமொத்த மனித குல வரலாற்றின் சில கருப்பு பக்கங்களாக உள்ளது. ஆனபோதிலும் அதே போர் அழிவினை மட்டுமல்லாமல் மாற்றங்களையும் உண்டாக்க வல்லதாய் உள்ளது. அப்படி உலகையே புரட்டிப் போட்ட சில போர்களில் முதன்மையானது இரண்டாம் உலகப்போர். ஏறத்தாழ 6 ஆண்டுகள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உலகில் அன்றிருந்த அத்தனை அரசாங்கங்களும் பங்கு பெற்று நடத்திய அந்த யுத்தத்தினால் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் வீரர்கள் நேரடி […]
Day: September 1, 2022
சுதந்திர போரட்டத்தின் ஆகப்பெரிய கிளர்ச்சி சிப்பாய் கலகம் என்போம்.அதற்கும் முன்பே அங்கொன்றும் இங்கொன்றுமாக அது தொடங்கிவிட்டது.இந்திய விடுதலை போரில் தமிழ்நிலத்திற்கு என்று பெருமைமிக்க வரலாறுகள் உண்டு.அதில் குறிப்பிடத்தக்க துவக்கத்தில் ஒன்று நெற்கட்டான்செவ்வல் மன்னர் பூலித்தேவரின் சுதந்திரப் போர். “வரகுணராமன் சிந்தாமணி காத்தப்ப பூலித்தேவன்” வழி வந்த பத்தாவது தலைமுறையான சித்திரபுத்திர தேவரின் புதல்வர்தான் ஆங்கிலேயரையும் நவாபையும் எதிர்த்த 4ம் காத்தப்ப பூலித்தேவர்.பாண்டிய மன்னரால் 14 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவர்கள் […]