சித்திரை வெயிலின் மதியபொழுதில் உயரமான ஒல்லியான அந்த மனிதர் வியர்க்க விறுவிறுக்க சென்னை வீதியில் நடந்துசென்றுகொண்டிருக்கிறார். ‘படீரென்று’ ஒரு சத்தம் செறுப்பறுந்துபோய்விட்டது. வேறுவழியின்றி வெறும்காலுடன் நடந்து சென்றபோது , எதிரே வந்த நண்பர் கிண்டலாக – என்ன? செருப்பறுந்துவிட்டதா என கேட்க , ஒல்லியான மனிதர் உடனே கூறினார் ” உறுபறுந்து போனாலும் உள்ளம் கலங்கான்; இச் செருப்பறுந்து போனதற்கோ சிந்திப்பான் நெருப்பை எதிர்பதற்கும் அஞ்சாத […]