25.05.1801 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் நடைபெற்ற போரில் சிவ சம்பு என்ற வீரன் காயமுற்று போர்க்களத்தில் விழுந்து கிடந்தார். அவரைக் காண தாயார் முத்தம்மாள் வந்து சிவசந்திரன் காயங்க்கு மருந்து இட்டால் ஆனால் சிவசம்பு தாயாரிடம் தாயே நம்முடைய தலைவர் ஊமத்துரையை காப்பாற்றுங்கள் அவர் இருந்தா தான் நமக்கு விடுதலை கிடைக்கும் என்று கூறி உயிரை விட்டார். ஊமைத்துறை மீது மக்கள் இருந்த நம்பிக்கையும் அவரது தியாகத்தையும் தலைமை பண்பையும் […]