26 அக்டோபர் 1947, இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாளாகும். நம் பாரதத்தின் மணிமகுடமாக கருதப்படும் ஜம்மு – காஷ்மீர், நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இணைக்கப் பட்டதற்கான சாசனம் கையெழுத்திடப்பட்ட நாள் அது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் நம் நாட்டின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் தலைமையின் கீழ், 500க்கும் மேற்பட்ட சிறு ராஜ்ஜியங்களாக இருந்த இந்தியா ஒரே நாடாக ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் […]