மஹாராணா பிரதாப சிம்மன் 483 வது பிறந்த தினம். பாரத வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமான, இஸ்லாமிய படையெடுப்புகளின் நடுவே அவைகளை எதிர்த்து எதிரிகளின் சிம்ம செப்பனமாக மஹாராணா பிரதாப சிம்மன் மட்டுமே தன்னந்தனியானாக உறுதிபட நின்றார். ஹிந்து தர்மத்தை காக்கவும், ஹிந்து ராஷ்ட்ரத்திற்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் போராடினார். மொகலாய அக்பரோ மஹாராணா பிரதாப்பை எதிர்த்து படையெடுப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக நடத்திக்கொண்டே இருந்தான், ஆனாலும் ஒருபோதும் அவர் வெற்றி […]
Day: May 10, 2023
1857 மே 10 நம் தாய்நாட்டின் முதல் சுதந்திர போாின் 163வது ஆண்டு நினைவு தினம் இன்று. பிரிட்டிஷாருக்கு எதிராக நாடு தழுவிய அளவில் அதிரடியாக தாக்குதல் நடத்தப்பட்டது. வழிநடத்த முறையான தலைமை இல்லாத தடுமாற்றத்தினாலும். மது போதையின் காரணமாக ஒரு சிப்பாய் வெற்று வாய்சவடால் விட்ட காரணத்தினால் அதை ஏதேச்சையாக கவனித்த பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி அவனளவில் உஷாராகி தற்பாதுகாப்பு நடவடிக்கையினை நம் பாரத வீரா்களை நம்பாமல் எடுத்தான், […]
உன்னதமான பொற்காலம் நாம் கண் முன் இருக்கிறது. இது கனவல்ல அதுவே உண்மை அதை நாம் நம்பவேண்டும்.அகண்ட பாரதம் என்பது உண்மையானது. அது என்றைக்கும் நிலைதிருக்கக்கூடியது. அதை நாம் தூக்கத்தில் தேடுகிறோம். நாம் கண்களை திறந்து பார்த்தால் கண் முன்னே தோன்றும் அதை நம்மால் உணர முடியும். பாரதம் பிரிக்கப்பட்டது என்று சொல்பவர்களுக்கு நான் சொல்வது ஒரு வரைபடத்தில் கோடு போடப்பட்டதே தவிர பாரதம் பிரிக்கப்படவில்லை. உலகத்தில் எல்லா படைப்புகளும் […]