மூன்றாமாண்டு பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் ஸர்ஸங்க சாலக் மோஹன்ஜீ பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். இப்போது நாம் சுதந்திரத்தின் 75ம் ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகிறோம். மறக்கப்பட்ட வரலாறை நினைத்துப் பார்க்கிறோம். எந்தக் கதைகளைக் கேட்டால் நமக்குள் உத்வேகம் பிறக்குமோ அப்படிப்பட்ட வரலாற்றுப் பக்கங்கள் ஆயிரக்கணக்கில் ,நமக்கு விழிப்புணர்வு தருகின்றன. நம் தேசப் பற்றும், தேசம் மீது மரியாதையும் கூடியது. நம் முன்னோர்களைப் போல் நாமும் தேச நலனுக்காகப் […]
Day: June 2, 2023
சிவாஜி என்ற வீரத்திருமகன் பிறவாமல் போயிருந்தால் காசியும் ராமேஸ்வரம் நம்மிடம் இல்லாமல் போயிருந்திருக்கும் தஞ்சை பாலையாக மாறி இருக்கும் ஸ்ரீரங்கநாதர் பாற்கடலுக்கு பதிலாக வங்கக்கடலுக்கு நடுவே வாசம் செய்திருப்பார். வள்ளுவனையும் பாரதியும் பயின்று வரும் நம் பிள்ளைகள் உருதும் அரபும் படித்து அரேபியா தேசத்திற்கு அடிமையாக இருந்திருப்பார்கள், நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத துணிவும் கொண்ட நம் வீட்டு தாய்மார்கள் முகத்தில் பர்தா அணிந்து உள்ளத்தில் […]