பாசமிகு பச்சையம்மன் வாழைப்பந்தல் அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னார்சாமி  திருக்கோயில் முனுகப்பட்டு, செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்   கைலாயத்தில், சிவபெருமானும் பார்வதியும் உலகிற்கு அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை அருளினார்கள். பிருங்கி முனிவர் தீவிர சிவபக்தர். அருகில் இருக்கும் பார்வதி தேவியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கும் குணம் படைத்தவர். இப்படி நாள்தோறும் சிவனை மட்டுமே வழிபட்டு வந்தாலும் அம்பாளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்டு அம்பாள் கோபமுற்றாள். இதுகுறித்து […]

பாரத தேசத்தின் அடிமைத்தளை அறுக்க பாரத தேவியின் சுதந்திர மாண்பை மீட்டெடுக்க தங்கள் உயிரைத் துச்சமாக்கி அந்நியருடன் போராடிய எண்ணற்ற மாவீரர்களின் முன்னோடியானவர் நெல்லை சீமையில் எட்டயபுரம் சார்ந்த வீரன் அழகு முத்து கோன் ! வரலாற்றின் பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்ட அந்த சரித்திர நாயகன் , கால் நூற்றாண்டு காலம் கூட வாழாமல் தன் உடல் பொருள் ஆவி அத்தனையும் பாரத தேவியின் சுதந்திர வேள்விக்கு அர்ப்பணம் செய்த […]