சோலாபூர் 27 ஜூன் 2024: நமது பல நூற்றாண்டுகள் பழமையான மங்களகரமான பாரம்பரியத்தின் படி, கோவில்கள் சமுதாயத்திற்கு நெறிகளை போதித்து வழிநடத்தும் மையங்கள். இந்தப் பாரம்பரியம் வாழையடி வாழையாய் – நம்பிக்கைகள் மற்றும் சம்பிரதாயங்கள் மூலமாக தொடர்ந்து பின்பற்றப்பட்டுவருவதால் நமது சமூகம் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. சர் சங்கசாலக் அவர்கள் ஸ்ரீ சித்தேஸ்வர் தேவஸ்தானத்தில் உள்ள சிவயோக சமாதியை வழிபட்டார். பிரதான சன்னிதானத்தில் ஸ்ரீ சித்தேஸ்வரருக்கு பூஜை செய்து வழிபாடு […]