ஸ்வாமி விபுலானந்தர் எம் ஆர் ஜம்புநாதன் தமிழகத்தின் சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1933ம் ஆண்டில் ஒரு நாள். அன்று வளாகமே விழாக் கோலம் பூண்டிருந்தது. காரணம், பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை ஏற்று நடத்த மெட்ராஸ் பிரசிடென்சியின் பிரிட்டிஷ் ஆளுநர் ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி வருகை புரிகிறார். சுதந்திரப் போராட்டக் கனல் வீசிக் கொண்டிருந்த நேரம். பல்கலைக்கழகத்தின் உள்ளேயும் விடுதலை உணர்வு மேலோங்கியிருந்தது. ஆளுநரை வரவேற்க காத்திருந்தவர்கள் திடுக்கிடும் வகையில், அலுவலர் […]