Chennai Sandesh
——————-
5th December 2023
அகண்ட பாரத கனவு கண்ட அரவிந்தர்
தேசப் பிரிவினை செயற்கையானது. என்ன ஆனாலும் சரி, தேசப் பிரிவினை ஒழிந்தாக வேண்டும்” என்று 1947 ஆகஸ்ட் 15 அன்று பிரகடனம் செய்தவர் மஹரிஷி அரவிந்தர், அகண்ட பாரதம் அமைய வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இன்று மகான் அரவிந்தரின் 73வது நினைவு நாள். அரபிந்த கோஷ் 1872 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரராக திகழ்ந்து, அதன் பிறகு ஆன்மிகத்தை தழுவினார். அரவிந்தர் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி 78வது வயதில் காலமானார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ம் தேதி புதுச்சேரி ஒயிட் டவுன் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில், அரவிந்தர் பயன்படுத்திய அறையை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
5 दिसंबर
अरविन्द ने अखण्ड भारत का सपना देखा था
महर्षि अरविन्द ने 15 अगस्त, 1947 को घोषणा की, “राष्ट्रीय विभाजन कृत्रिम है. चाहे कुछ भी हो, राष्ट्र का विभाजन समाप्त होना ही चाहिए”। और अखण्ड भारत का स्वर सुनाई देने लगा। आज महान अरबिंदो की 73वीं पुण्य तिथि है. अरबिंद घोष का जन्म 15 अगस्त 1872 को कोलकाता में हुआ था। देश के स्वतंत्रता सेनानी बनने के बाद उन्होंने आध्यात्म को अपना लिया। 5 दिसंबर 1950 को 78 वर्ष की आयु में अरविन्द का निधन हो गया। भक्तों को हर साल 5 दिसंबर को पुडुचेरी व्हाइट टाउन में मरीन रोड पर अरबिंदो आश्रम में अरविन्द द्वारा इस्तेमाल किए गए कमरे में जाने की अनुमति है।
December 5
Aurobindo’s Dream of Akhand Bharat
Maharishi Aurobindo declared on August 15, 1947, “Partition of Hindusthan is artificial. Partition must go and it must go at any cost”. Now demand for Akanda Bharat is gaining strength. Today is the 73rd death anniversary of Shri Aurobindo. Arabinda Ghosh was born on 15th August 1872 in Kolkata. The freedom fighter later on embraced spirituality. Aurobindo died on 5th December 1950 at the age of 78. Devotees are allowed to visit the room used by Aurobindo at the Aurobindo Ashram on Marine Road in Puducherry White Town on 5th December every year.