Chennai Sandesh

VSK TN
    
 
     

Chennai Sandesh

—————————

23 December 2023

Anti Hindi bogey, a damp squib

“Vote DMK, we will give 6 kilos of rice for one rupee” – was the election promise in the 1967 Assembly election. It catapulted DMK on to the seat of power in Tamil Nadu because the state had suffered a drastic rice shortage during 1965-66 when the US backstabbed us in the PL 480 supply.  To this day, DMK bigwigs keep parroting that anti Hindi struggle of 1965 got them the result. It is blatant lie. Now and then they make loud noises of anti Hindi to prop their claim. Of late, Minister Udayanidhi Stalin displayed a T shirt with slogan “Hindi  Theriyaadu poda” (get lost, I do not know Hindi). Gone are the days when at mere mention of Hindi imposition, opponents simply shut up; but not anymore. At the Delhi I N D I meet, T.R baalu MP and chief minister M.K Stalin wanted translation into Tamil of Nitish Kumar’s Hindi speech. Balu’s demand was not only rubbished, Balu had an earful From Nitish who advised the DMK men to learn the national language that is Hindi. Not a murmur after that. With the Lok Sabha election round the corner, cohesion of the alliance is after all more important than a failed ideology by name anti Hindi.

हिंदी विरोधी हौव्वा, एक नम व्यंग्य

“डीएमके को वोट दें, हम एक रुपये में 6 किलो चावल देंगे” – 1967 के विधानसभा चुनाव में यह चुनावी वादा था। इसने डीएमके को तमिलनाडु में सत्ता की कुर्सी पर पहुंचा दिया क्योंकि 1965-66 के दौरान राज्य को चावल की भारी कमी का सामना करना पड़ा था जब अमेरिका ने पीएल 480 आपूर्ति में हमारी पीठ में छुरा घोंपा था। आज तक, द्रमुक के बड़े नेता रटते रहते हैं कि 1965 के हिंदी विरोधी संघर्ष का परिणाम उन्हें मिला। यह सरासर झूठ है. वे अपने दावे को साबित करने के लिए कभी-कभार हिंदी विरोध का शोर मचाते रहते हैं। हाल ही में, मंत्री उदयनिधि स्टालिन ने “हिंदी थेरियादु पोडा” (दफा हो जाओ, मुझे हिंदी नहीं आती) नारे के साथ एक टी शर्ट प्रदर्शित की। वे दिन गए जब हिंदी थोपने का नाम मात्र से ही विरोधी चुप हो जाते थे; लेकिन अब नहीं। दिल्ली आई एन डी आई मीट में सांसद टी.आर.बालू और मुख्यमंत्री एम.के.स्टालिन चाहते थे कि नीतीश कुमार के हिंदी भाषण का तमिल में अनुवाद किया जाए। बालू की मांग को न केवल खारिज कर दिया गया, बल्कि बालू को नीतीश की चेतावनी भी मिली, जिन्होंने डीएमके के लोगों को राष्ट्रीय भाषा यानी हिंदी सीखने की सलाह दी। उसके बाद सब चुप। लोकसभा चुनाव करीब आने के साथ, गठबंधन की एकजुटता आख़िरकार हिंदी विरोधी नाम की एक विफल विचारधारा से अधिक महत्वपूर्ण है न?

வெத்து வேட்டாகிப்  போன  ஹிந்தி எதிர்ப்பு பூச்சாண்டி

“திமுகவுக்கு வாக்களியுங்கள், ஒரு ரூபாய்க்கு 6 கிலோ அரிசி தருவோம்” – இது 1967 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி. அமெரிக்கா பிஎல் 480 சப்ளையில் பாரதத்தின் முதுகில் குத்தியபோது 1965-66ல் மாநிலம் கடுமையான அரிசி தட்டுப்பாட்டைச் சந்தித்திருந்தது. எனவே தமிழகத்தில் திமுக ஆட்சியில் அமர்ந்தது. 1965-ல் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் தங்களுக்கு வெற்றி தந்தது என்று இன்று வரை தி.மு.க.வினர் கிளிப்பிள்ளை போல பேசிவருகிறார்கள். இது அப்பட்டமான பொய். தங்கள் கோரிக்கைக்கு உரம் போடுவதற்காக அவ்வப்போது ஹிந்தி எதிர்ப்பு குரல் எழுப்புகிறார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்கூட, “இந்தி தெரியாது போடா” என்ற வாசகம் பொறித்த டி சர்ட் அணிந்து வலம் வந்தார். ஹிந்தி என்ற பேச்செடுத்தாலே எதிராளிகள் வாயை மூடிக் கொள்ளும் காலம் இப்போது மலையேறி விட்டது; டெல்லி ஐ.என்.டி.ஐ கூட்டத்தில், எம்.பி டி.ஆர்.பாலு, முதலமைச்சர் ஸ்டாலின் இருவரும் நிதிஷ் குமாரின் ஹிந்தி உரையை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று கேட்டார்கள். பாலுவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது மட்டுமல்ல, தேசிய மொழியான ஹிந்தியை தி.மு.க.வினர் கற்க வேண்டும் என்று நிதிஷ் ஒரு போடு  போட்ட பிறகு ஒரு முணுமுணுப்பு இல்லை. லோக் சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஹிந்தி எதிர்ப்பு என்ற தோல்வியுற்ற சித்தாந்தத்தை விட கூட்டணி ஒற்றுமை முக்கியம் ஆயிற்றே?

Next Post

Chennai Sandesh

Wed Dec 27 , 2023
VSK TN      Tweet    Chennai Sandesh ———————- 27 December 2023 Seppu Mozhi pathinettu, Chintanai Onru  It may be remembered that Government of India announced, in 2021, the death centenary year of freedom fighter and fiery Desh Bhakt Tamil poet Subramanya Bharathiyar (1882-1921), that his date of birth falling on December 11 shall be […]

You May Like