நாம் முதலில் வைணவம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்வோம் வைணவம் என்பது விஷ்ணு மற்றும் அவரது அவதாரங்களினை மையப்படுத்தப்பட்ட பக்தியான இந்துத்துவத்தின் ஒரு பகுதியாகும் அது ஒன்றின் வல்லுற தோன்றியது என்பது ஆகும் அதாவது ஒரே அழகியான தெய்வத்தின் பல்வேறு வடிவங்களை கணக்கற்ற தோற்றம் அறிந்து கொள்ளல் ஆகும்
இதை நாம் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் 77 வது ஸ்லோகமான விஷ்ணு விஷ்ணு மூர்த்தி மகாமூர்த்தி தீர்த்த மூர்த்தி அமர்த்தமான் அனேக மூர்த்தி அவ்வையகத் ததமூர்த்திஸ்
அதாவது பகவான் ஸ்ரீமன் நாராயணன் பிரபஞ்ச உருவமைப்பு கொண்டவர் மகிமை நிறைந்த வடிவத்தில் நிலை உருவானவர் என்பதின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதிலிருந்து ஆரம்பிப்போம் அவர் வரையறுக்கப்பட்ட உருவம் உள்ளவர் அல்ல அவர் விருப்பம் தோற்றம் எதனையும் எடுத்துக் கொள்ளக் கூடியவர் அவர் பல்வேறு வடிவினால் வரையறுத்து கூற முடியாதவராக நூற்றுக்கணக்கான வடிவங்களிலும் நூற்றுக்கணக்கான முகங்களை கொண்டு தோன்றுகிறார்
ஸ்ரீ பாராச பட்டர் தனது நாராயண முக்க ஸ்லோகம் ஐந்தில் கூறுகிறார்
அதாவது அந்த பகிரங்கட்டத்தில் கேட்கப்படுவது அல்லது பார்க்கப்படுவது யாதாயினும் எம்பெருமான நாராயண நாளே இயக்கப்படுவதாகும் இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளின் உள்ளேயும் மற்றும் வெளியேயும் உள்ள இடம் அனைத்திலும் பகவான் நாராயணனே நிறைந்துள்ளார் பகவத் கீதை அத்தியாயம் 10 செய்யுள் 19 இதனை அவளும் ஆத்மா அதாவது பகவான் நாராயணரே அனைத்து உயிரினங்களில் இதயங்களிலும் வாசம் செய்கிற உள்ளீடான ஆன்மாவாக உள்ளார் இவ்வாறாக எம்பெருமான் அல்லது பகவான் நாராயணன் அல்லது மகாவிஷ்ணு ஏதே எனினும் ஒவ்வொன்றிலும் ஒன்றுமே ஏற்றதிலும் நிறை நிற்பவராக அண்ட பகிரண்டங்களில் சிருஷ்டி தவறாக உள்ளார் இதுவே விஷ்ணு பக்தி
ஸ்ரீ ராமானுஜச்சார்யா ஸ்ரீ வைஷ்ணவ பாரம்பரியம் மற்றும் விசிஸ்டத்தை தத்துவம் ஆகியவை மிகச் சிறந்த நிலை நிறுத்தியவர் இதுவே மற்றவர்கள் இறைவனை அடைந்து மோட்ச பிரபத்தி பெறுபவர்கள் ஆனால் தான் நரகத்திற்கு செல்ல வேண்டியிருந்தாலும் செல்வோம் என்று உறுதி காட்டிய மிகச்சிறந்த விஷ்ணு பக்தரும் ஞானி தெய்வீக தத்துவ மேதை துறவியா துறவியாளனது கதையாகும் இந்நிகழ்வு நடந்து இந்நிகழ்வு நடந்தது இன்றைய தமிழ்நாட்டில் உள்ள திருக்கோஷ்டியூரில் ஆகும் அங்கே தான் ஆலய கோபுர உச்சியில் நின்று சாதாரணமான மக்களுக்கு உபதேச உபதேசித்தார் ஸ்ரீ ராமானுஜர் இளைய ஆழ்வார் எம்பெருமானார் எதிராஜர் உடையவர் ஸ்ரீ பாத் யகாரர் திருப்பாவை ஜீயர் நம் கோயில வண்ணார் லக்ஷ்மண முனி சடகோபன் பொன்னடி குணம் திகழ்கொண்டால் ஜெகதாசாரியர் கோதக் ராஜன் கோவில் அண்ணன் கௌசி கேந்தர் மற்றும் ஜெகத்ரட்சகர் என்று பல்வேறு பெயர்களும் அறியப்பட்டார் ஸ்ரீ ராமானுஜச்சார்யா பாரத நாட்டில் தமிழ்நாட்டில் உள்ள இன்றைய மதராஸ் நகர்த்தி நகரத்திற்கு தென்மேற்கு சுமார் 30 மைல்கள் உள்ள இப்போது ஒரு விரிவடைந்து வரும் நகரம் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார் அவர் இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கிபி 197 ஆம் ஆண்டில் பிறந்ததாக கூறப்படுகிறது அவர் கிபி 2017 மற்றும் கிபி 1137 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது இவ்வாறாக அவர் மிகத் தனித்துவமான முறையில் 120 ஆண்டுகளுக்கு மேலாக நிச்சயமாக வாழ்ந்து இருக்கிறார் என்று கூறப்படுகிறார் எவ்வாறாயினும் அவர் கிபி 1077 முதல் கிபி 1157 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எம்பது ஆண்டுகள் காண நிச்சயமாக வாழ்ந்தார் என்று நம்புகிறார்கள் நம்புகிறவர்கள் சிலர் உள்ளனர்
அவர் ஒரு வேத விற்பனரான ஆசிரியர் கோஷவ தீக்ஷிதர் மற்றும் காந்திமதி ஆகியோருக்கு பிறந்தார் வேத சடங்கு சம்பிரதாயங்களில் கேசவ தீக்ஷிதர் ஒரு நிபுணராக இருந்தார் அவருக்கு சர்வதே என்ற பட்டம் தரப்பட்டது எதிராஜர் பிறப்பதற்கு முன்பு ஸ்ரீ பெரம்புதூரில் ஆதிகேசவப்பெருமாள் ஆலயம் இருந்து கொண்டிருந்தது இந்த புகழ்வாய்ந்த ஆதி கேசவ பெருமாள் ஆலயத்திற்கு எதிரில் இருந்த ஒரு வீட்டில் தான் ஸ்ரீ ராமானுஜர் பிறந்தார் இன்றைய சென்னை நகரம் என்று அறியப்படுகின்ற நகரத்தில் உள்ள திருவல்லிக்கேணி இல் உள்ள பிரபு பார்த்தசாரதி அவரது பெற்றோர் வேண்டிக்கொண்ட பிறகு ஸ்ரீ ராமானுஜர் பிறந்தார் தனக்கு பகவான் நாராயணனராக மகனாகப் பிறப்பார் என்று ஒரு கனவு கண்டால் விரைவிலேயே ராமானுஜர் பிறந்தார் காந்திமதியின் சகோதரர் ஆன ஸ்ரீ வைஷ்ணவ புதிதாக பிறந்துள்ள தனது மருமகனை ஆசீர்வதற்காய் ஆசீர்வதிப்பதற்காக வந்தார் அந்த குழந்தையை விஷ்ணுவின் தெய்வீக சின்னங்களை பெற்றிருந்தது குழந்தைக்கு ராமனின் சகோதரர் என பொருள்படும் ராமானுஜர் என்று பெயர் சூட்டப்பட்டது அவருக்கு ஒரு இணை பிரியாத ஒன்றுவிட்ட சகோதரர் கோவிந்தன் என்பவர் இருந்தார் ஸ்ரீ ராமானுஜர் அக்ஷர பாசம் அதாவது கல்விக்கான ஆரம்ப எழுத்துக்களின் அறிமுகம் ஸ்ரீபெரும்புதூரில் ஆதி கேசவ பெருமாள் ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ள மண் அளந்த பெருமாள் ஆலயத்தில் துவங்கியது ராமானுஜர் கல்வியில் இளம் வயது மேதையாக இருந்ததால் கற்றலை மிக விரைவாக செய்தார் அவருடைய தந்தை அவரது முதல் ஆசான் வயது 16 நிறைவடையும் முன்னரே அவர் சமஸ்கிருதம் மற்றும் வேதங்களை கற்றுத் தேர்ந்தார் அன்றைய சமுதாய நடப்பு வழக்கப்படி ராமானுஜருக்கு இளம் வயதால வயதான பதினாறிலேயே திருமணம் நிகழ்த்தப்பட்டது ராமானுஜரின் திருமணம் கடந்து ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அவரது தந்தை காலமானார்
தந்தையின் மறைவிற்குப் பிறகு அவரது குடும்பம் மிக புராதனமானதும் புகழ்பெற்றதுமான காஞ்சிக்கு இடம்பெயர்ந்தது அங்கே காஞ்சிக்கு அருகில் உள்ள திருப்பு குழி எனும் இடத்தில் இருந்து புகழ்வாய்ந்தது அதாவது தத்துவமேதானா யாதவ பிரகாஷ் இறங்கீழ் கல்வி கற்க அனுப்பப்பட்டார் யாதவ பிரகாசர் ஒரு தீவிரமான அத்வைத் தியாகி இருந்த போதும் சமஸ்கிருதத்தில் முழுமையாக தேர்ச்சி இல்லாமல் இருந்தார் ஸ்ரீ ராமானுஜர் ஒருவித கருத்துக் கொண்டிருந்தார் எம்பெருமான் அல்லது ஸ்ரீமன் நாராயணன் இடம் பக்தி கொண்டவர் மட்டுமே அந்தணர் என்று அவர் நம்பினார் வெறும் புனித பூணூலை தனித்து கொண்டிருப்பதால் மட்டுமே ஒருவர் ஒரு அந்தணராக ஆகிவிட முடியாது என்பது ஸ்ரீ ராமானுஜர் கருத்தாகும் ராமானுஜர் பகவான் ஸ்ரீமன் நாராயணரை நேசித்தார் அதற்கு இணையாக அவர் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அடியார்களிடம் பக்தி கொண்டிருந்தார் அந்நாட்களில் காஞ்சியின் பிரபு வரதராஜ ஸ்வாமிக்கு ஒரு சிறந்த அடியவர் இருந்தார் அவர் காஞ்சிபுரம் என்று அழைக்கப்பட்டார் காஞ்சிபுரம் பூந்தமல்லியில் வசித்த போதிலும் பிரபு வரதராஜ சுவாமி பரிசுப்பதற்காக தினமும் காஞ்சிபுரம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ராமானுஜரின் இல்லம் ஸ்ரீபெரும்புதூரில் பூனமல்லிக்கும் காஞ்சிபுரத்திற்கும் இடையே இருந்தது திரு ராமானுஜர் காஞ்சிபுரிடம் நட்புக் கொண்டு காஞ்சிபுரம் பகவான் நாராயணனின் ஒரு சிறந்த நடிகராக இருந்ததால் அவரையும் மிகவும் போற்றினார் ராமானுஜர் திருக்கச்சி நம்பியை தனது இல்லத்திற்கு அழைத்தார் ஆனால் காஞ்சிபுரம் தனது ஜாதி நிலை ஸ்ரீ இராமானுஜர் நிலையில் தாழ்ந்தவராக உள்ளதாக உணர்ந்தாள் தயங்கினார் ஆனால் ஸ்ரீ இராமானுஜர் மிகவும் வலியுறுத்தினின் பேரில் அவர் வீட்டிற்கு சென்று அங்கே உடையவரால் மிகச் சிறப்பாக வரவேற்கப்பட்டு உபசேரிக்கப்பட்டார் இவ்வாறாக ஸ்ரீ ராமானுஜர் தான் மற்றவர்களுக்கு உபதேசித்ததை நடைமுறையில் அனுபவித்து காட்டினார் என்பதுடன் அவர் ஜாதி வேறுபாடுகளை காட்டாதவர்களாகவும் இருந்தார் மானிட பிறப்பாளர்களுக்கு மட்டுமல்லாது தாவரங்களுக்கும் இளைஞர்களுக்கும் கூட நேசம் கொண்டவராக இருந்தார் அன்றைய காலத்திற்கும் அப்பாற்பட்டவராக விளங்கினார் ஸ்ரீ ராமானுஜர் சாரியா காஞ்சி ஸ்ரீ வரதராஜரின் ஒரு சிறந்த பக்தர் ஆவார் பிரபு வரதராஜரே ஒரு வேடன் வடிவத்தில் வந்து ஸ்ரீ ராமானுஜரை இந்திய மலை வனப்பகுதியில் இருந்து பத்திரமாக வழி நடத்தினார் பிரபு வரதராஜரை திருக்காட்சி நம்பி ஸ்ரீ ராமானுஜர் ஆதிகேசவனின் அவதாரம் என்பதை வெளிப்படுத்தினார் ஸ்ரீ யாதவர் கோஸ்து போதனைகளில் உடையவர் பலவேறுபட்ட கருத்துக்களையும் பார்வைகளும் கொண்டிருந்தார் அத்வைத தத்துவத்தின் சில பிழைகளை தன்னுடைய மதிநுட்பமாய் மதிநுட்பமான கூர்ந்து சிறிய அளவு மற்றும் தர்க்க ரீதியான விளக்கங்களாலும் திருத்தம் கூற அவர் பலமுறை எழுந்திரிப்பார் ஒரு எடுத்துக்காட்டாக கூறவே பூர்வமானால் யாதவ பிரகாசர் உபநிலத்தின் பகுதியான ஸ்தலம் ஞானம் வந்ததும் பிறக்கும் அளித்த பிரபஞ்சம் என்பது உண்மையாக இருக்கிறது அறிவாக இருக்கிறது முடிவதற்காக முடிவற்றதாகவும் இருக்கிறது என்று விளக்கம் அளித்தார் ராமானுஜர் அதனையே பிரபஞ்ச உண்மை அறிவு மற்றும் எல்லையற்ற நிலை என குணம் கூறுகளை கொண்டதாக உள்ளது என்று விளக்கம் அளித்தார் வேறுவிதமாக கூறுவோமானால் ஸ்ரீ ராமானுஜச்சாரியார் பிரம்மத்தின் குணங்கள் தான் அதனுடைய தவிர அவைகளை அதுவாகவே இல்லை என்பதாகும் யாதவ பிரகாசர் ராமானுஜர் மீது பொறாமை கொண்டவராகவும் கண்டன போர்க்கிராரும் ஆனால் ராமானுஜர் இளமையும் சீரறியும் கொண்டவராக இருப்பதால் அவர் நிச்சயமாக ஒரு எதிரியினுடைய நடைமுறை நிலை நிறுத்துவார் என யாதவ பிரகாசர் அறிந்தார் யாதவ பிரகாசர் தனது மற்ற சீடர்களுடன் சேர்ந்து ஒரு சதி திட்டம் தீட்டினார் தங்களுடைய இனத்தைக் காக்க வேண்டுமானால் ராமானுஜரை கொன்று விட வேண்டும் என்று தன் சீடர்களிடம் கூறினார் இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக ராமானுஜன் அவர்களது ஒன்றை விட்ட சகோதரரான கோவிந்தர் அந்த கிணறுகளில் சீடர்களில் ஒருவராக இருந்தமையால் அந்த சதி திட்டத்தை பின்னால் பாஷைகாரருக்கு தெரிவித்துவிட்டார் சதியாளர்கள் காசிக்கு புனித யாத்திரை செல்ல முடிவு செய்தனர் அந்த புனித பயணத்தில் அமானுதரை மற்றவர்களின் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார் தனது ஒன்று விற்ற சகோதரன் கோவிந்தன் தந்த தகவல் என்னால் உரிய நேரத்தில் ராமானுஜர் தப்பிக்க முடிந்தது அந்த வனப் பிரதேசத்தில் ஒரு வேடுரு தம்பதியானால் ராமானுஜர் வழி காட்டப்பட்டார் அதனால் அவர் தப்பிக்க முடிந்தது பிரபு வரதராஜருக்கு அவரது தேவியும வேடுவ தம்பதிகளாக வந்து ராமானுஜருக்கு காஞ்சி பத்திரமாக அடைய உதவினார்கள் என்பதை நாம் முன்னரே பார்த்துள்ளோம் ராமானுஜர் யாதவ பிரகாசரது குருகுலத்தை மீண்டும் சேர்ந்தார் சில காலம் சென்று அந்தப் பகுதியில் இருந்த ஒரு கிராமத்தலைவராக மக்களை பிடித்திருந்தது ஒரு தீய ஆவே ராமானுஜர் ஓட்டிய நிகழ்ச்சி நடந்த பிறகு யாதவ பிரகாசர் அவரது குருகுலத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார் இந்த நிகழ்வுக்குப் பிறகு தனது கல்வியை தொடர்ந்து கற்க யாரிடம் செல்வது என்று ராமானுஜச்சாரியாருக்கு மனக்குழப்பம் ஏற்பட்டது இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக பிரபு வரதராஜரின் சிறந்த பக்தரான காஞ்சி பூரணர் அவரை காண வந்தார் ஸ்ரீ ராமானுஜர் காஞ்சிபுரம் என்று வேண்டிக் கொண்டார் ஆனால் காஞ்சிபுரம் தான் மக்களில் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவராக இருப்பதால் அவருக்கு எப்படி குருவாக ஆக முடியும் என்று கேட்டார் எவ்வாறாயினும் ராமானுஜர் தன்னுடைய கோரிக்கையில் பிடிவாதமாக இருந்ததுடன் இறைவனது முன்னிலையில் மக்கள் அனைவரும் சமமானவர்கள் என்று கூறினார் எந்த ஒரு நபரையும் அந்தணர் அந்தணரால்தான் இன்று ஒரு வேறுபாடு செய்வதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என்று அவர் கூறினார் ஸ்ரீ ராமானுஜருடைய நேர்மை தெய்வீக தன்மை ஒருமை மற்றும் பேரறிவு காஞ்சிபுரம் இதயத்தை மகிழ்வித்தது ஸ்ரீ ராமானுஜர் முன்னரே உண்மையான கல்வி பாதையில் உள்ளார் என்பதை அவர் உணர்ந்தார் காஞ்சியின் பிரபு வரதராஜ சுவாமியிடம் சரணாகரி அடையுமாறு அவர் கேட்டுக்கொண்டார் விரைவிலேயே ஸ்ரீரங்கத்தில் உள்ள வைணவர்களின் தலைவராக இருந்த ஆள வந்தார் என்ன எனப்படுகின்ற யாமுனச்சாரியார் ஸ்ரீ ராமானுஜரை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வருமாறு மகாபூர்ணன் என்பவரை அனுப்பினார் ஒரு நாள் அவ்வாறு அவர்கள் இருவரும் ஸ்ரீரங்கத்தை அடைந்தபோது யாமனச்சாரியார் இறந்து போனார் அவரது மதிப்பிற்குரிய அமரத்துவமான ஆன்மாவிற்கு அனைவரும் தங்களது மரியாதை செலுத்தினர் ஆள வந்தானது வலது கையின் மூன்று விரல்கள் மடித்திருப்பதை ஸ்ரீ ராமானுஜர் கவனித்தார் அதன் பொருள் என்ன என்று அங்கே சுற்றி இருந்த அனைவரையும் அவர் கேட்டார் எவருக்கும் பதில் அளிக்க இயலவில்லை மடிந்துள்ள மூன்று விரல்களையும் ஆளவந்தானது நிறைவேறாத விருப்பங்கள் குறிக்கின்றது என ஸ்ரீ ராமானுஜர் புரிந்து கொண்டார் அந்த இடத்திலேயே திரு ராமானுஜச்சாரியார் தான் ஸ்ரீ யாமனச்சாரியாரின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார் எழுதுவதற்காக அவர் உறுதி தந்தார் விஷ்ணு புராணங்களின் ஆக்கியவரான பராசரர் மற்றும் பாகவதத்தின் ஆக்கியவரான வேதவியாசர் ஆகியோருக்கு பட்ட கடனை தீர்ப்பதற்கு உறுதி அளித்தார் அத்துடன் நம்மாழ்வாரின் புகழை காலம் உள்ளவரை நிலைக்கச் செய்வதாகவும் உறுதியளித்தார் ஸ்ரீ ராமானுஜர் தனது உறுதி மொழிகளை அழித்தவுடன் ஆளவந்தானது மடக்கப்பட்டிருந்த மூன்று விரல்களும் நேராக பிரிந்தன ஆளவந்தார் யார் மக்கள் குழு ஒன்று ஆழ்வார்களின் பக்தி இயக்கத்தினால் உணர்வு ஊட்டப்பட்டவர்களானவர்கள் அப்போது நாதமுனி எனும் கல்வியாளரே தங்களது தலைவராக ஏற்றனர் தமிழ் வேதம் எனப்படுகிற 4000 திவ்ய பிரபந்தம் எனும் பகவான் நாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 4000 பாடல்களை அதாவது பாசுரங்களை ஒருங்கு சேர்த்தவர் நாத முனீஸ்வரர் சிறந்த கல்வியாளரான நாதமுனி வடமொழியான சமஸ்கிருத நூல்களில் ஆழ்வார் பாரம்பரியங்களில் மற்றும் யோக சரித்திரம் மிகவும் தேர்ச்சி பெற்றவர் எனவே வைணவத்தின் உருவாக்கியவர் ஸ்ரீ நாகமுனி என்று கருதப்படுகிறார் அந்த நாதமுடியின் பேரனான ஸ்ரீ ஆமணச்சாரியார் தனது பாட்டனாரின் அடிச்சுவடுகளை போற்றி தானும் சமஸ்கிருத வேதங்கள் மற்றும் 4000 துருவ பிரமாதமான தமிழ் வேதமாகியவை கற்று தேர்ந்து சிறப்பான கல்வியாளரானார் முடிவில் ஸ்ரீ ராமானுஜச்சார்யா ஸ்ரீரங்கத்தின் ஸ்ரீ வைணவர்களுக்கு தலைவரானார் அவர்கள் யாமனச்சாரியாரை பின்பற்றியவர்கள் ஆவார் திரு யாமனச்சாரியாவின் மறைவிற்குப் பிறகு ஸ்ரீ ராமானுஜர் அவர்களது ஆச்சாரியாராகவும் உருவாகவும் ஆனார் ஸ்ரீ வைஷ்ணவர்களால் சமஸ்கிருத வேதங்களும் ஆழ்வார்களின் பக்தி பாரம்பரியமான தமிழ் வேதம் ஒருங்கிணைந்தான நெறியை நம்பியத்துடன் அதனை பின்பற்றியவர் செய்தார்கள் ஸ்ரீ வைணவ சம்பிரதாயம் சமஸ்கிருத வேதங்களையும் தமிழ் வேதங்களையும் ஒருங்கிணைந்து பின்பற்றுவதாகும் ஆள வந்தார் எனும் யாம் யாமனச்சாரியாரின் இறுதி சடங்குகள் நிறைவேறிய பிறகு திரு ராமானுஜர் காஞ்சிக்கு திரும்பி வந்தார் அங்கே அவரது மனைவி ரக்ஷாம்பாலின் ஆத்மான ஜாதிப்பற்று காரணமாக அவருடன் வேறுபாடுகள் உச்ச நிலை அடைந்தது அந்த அம்மையார் திருக்கச்சிறம்பி மகாபூர்ணன் மற்றும் அவரது மனைவியாகியவர்களை மிகவும் அவமரியாதையாக அவமரியாதைக்கு ஆளாக்கினார் எனவே உடையவர் தனது நேரம் முழுவதும் பிரபு வரதராஜருக்கே தொண்டாற்றுவதிலேயே கழித்தார் இல்லற வாழ்க்கையில் அவருக்கு ஈடுபட்டு இல்லாமல் போனது அவர் எப்போதும் ஸ்ரீ காஞ்சிபுர உடன் சேர்ந்து இருக்கலானார்
யாமுணர்ச்சாரியாரின் மறைவுக்குப் பிறகு ஓராண்டு காலம் ஆனது ஆளவந்தார் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப ஸ்ரீராமானுஜரை ஸ்ரீ ரங்கத்திற்கு அழைத்து வர மகா பூர்ணரான பெரிய நம்பியை யாமுணச்சாரியா உருவாக போற்றி வந்த ஸ்ரீரங்கத்து வைணவர்கள் அனுப்பி வைத்தனர் பெரிய நம்பி ராமானுஜர் சார் யாரை பாரத நாட்டின் இன்றைய தமிழ்நாட்டில் உள்ள மதுரா மதுராந்தகத்தில் சந்தித்தார் ஸ்ரீ ராமானுஜச்சார்யனின் தோள்கள் இரண்டிலும் இருந்த சங்கு சக்கர முத்திரைகளை பெரிய நம்பி பெரிதும் போற்றினார் ஸ்ரீ ராமானுஜம் மஹா பூரணரிடம் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்து வைஷ்ணவ புனிதர்களான ஆழ்வார்களின் 4000 திவப் பிரமாண்டமான தமிழ் பாசுரங்களை முழுவதும் மனதால் பாடம் செய்து கொண்டார் அதே நேரத்தில் ஸ்ரீ ராமானுஜர் மனைவி ரக்ஷாபால் மகாபூர்ணனின் மனைவி ஏய் வெளிப்படையாக ஏசிய மகா பாவத்தை செய்தால் அது மட்டுமல்லாது தன் கணவர் ஸ்ரீ ராமானுஜச்சாரியாரை நான் இத்தகைய ஒருவரான கணவரின் கைகளில் விழுந்துவிட்டேனே என்னுடைய ஜாதி எல்லாம் நாசமாய் போனது என்று சபித்தார் நடந்ததை கேள்விப்பட்ட மகாபூர்ணர் ஸ்ரீ ராமானுஜரிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் காஞ்சியை விட்டு புறப்பட்டு ஸ்ரீரங்கம் போய்விட்டார் ஸ்ரீ ராமானுஜருக்கு நடந்ததை போதும் போதும் என்ற அளவுக்கு விட்டது அவர் தன் மனைவியை அவளுடைய பெற்றோர் வீட்டிற்கு ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அனுப்பிவிட்டு ஒரு சன்னியாசி ஆகிவிட்டார் அவர் பிரபு வரதராஜரே தனது குருவாக ஏற்றுக்கொண்டு அவருக்கு எதிராஜர் என்னும் மிக நேர்த்தியான நாமம் காஞ்சிபுரம் சூட்டப்பட்டது இவை எல்லாம் நடந்த பிறகு ஸ்ரீ ராமானுஜர் ஒரு ஆலயத்தின் மனாதிபதியாக சில காலம் காஞ்சியில் வாழ்ந்தார் அப்போது வேதாரண்யம் மற்றும் வைணவம் பற்றி தொடர்ந்து பல உரைகள் நிகழ்த்தினார் அப்போது கூரேசன் என்னும் இளைஞர் அவருக்கு சீடரானார
ஸ்ரீ ராமானுஜரின் முன்னாள் ஆசிரியரான யாதவ பிரகாசர் அத்வைத்த தத்துவத்தை ஆதரிப்பதில் இருந்து விலகி விசிட்டத்தை தத்துவத்திற்கு மாறி மாறி வந்தார் ஸ்ரீ ராமானுஜர் சன்னியாசியான பிறகு அந்த செய்தி ஸ்ரீரங்கத்தில் இருந்து வைணவர்களுக்கு எட்டியது ஸ்ரீ ராமானுஜர் வைணவ தத்துவ நூல்கள் பலவற்றை படித்தார் மேலும் கற்க கோஷ்டி பூர்ணரிடம் செல்லுமாறு ராமானுஜருக்கு மகாபூர்ணர் ஆலோசனை கூறினார் கோஷ்டி போர் நர் ஸ்ரீ ராமானுஜருக்கு வல்லமை வாய்ந்த மகா மந்திரமான ஓம் நமோ நாராயணா என்பதை கற்றுத் தந்தார் அந்த மந்திரம் மிக வல்லமை வாய்ந்தது எனவும் அதனை காதால் கேட்பவர் எவராயினும் அவர் மோட்சத்தை பெறுவார் என்றும் கூறியதுடன் அதே சமயம் அந்த மந்திரத்தை ராமானுஜர் மற்றவர்களுக்கு கூறினால் நரகத்திற்குப் போவார் என்று எச்சரித்தார் எவ்வாறோ ராமானுஜர் கோஷ்டி போர்னரது சொற்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை மாறாக மறுநாள் காலை அவர் திருக்கோஷ்டியூரில் இருந்து ஆளே கோபுரத்தின் மேல் ஏறி நின்று கொண்டு மக்கள் அனைவரையும் வந்து கூடுமாறு அழைத்தார் கூடிய மக்களுக்கு ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை உபதேசித்தார் கோஷ்டி பூரணர் சினமடைந்து ராமானுஜரை நரகத்திற்கு போகுமாறு சபித்தார் மற்றவர்களுக்கு தீர்வு பெற முடியாமல் தான் நரகத்திற்கு செல்வது ஒரு பொருட்டல்ல என்று கூறினார் இந்த நிகழ்விற்குப் பிறகு கோஷ்டி போர்னர ஸ்ரீ ராமானுஜரின் சீடராகிவிட்டார்
ஸ்ரீரங்கம்
விரைவிலேயே ஸ்ரீராமானுஜர் மறைந்த யாமுனச்சாரியாரது 5 சீடர்களினால் வைணவத்தின் அனைத்து விஷயங்களையும் உபதேசித்து தீட்சை அளிக்க பெற்றார் அவர்களின் காஞ்சிபுரனர் மகாபாரணர் கோஷ்டி பூரணர் மாளாதரர் மற்றும் வாரா வாரா ரங்கர் ஆகியவர்களால் இவ்வாறாக அவர் இவ்வுலகம் மற்றும் பிற உலகம் ஆகிய நமது உலக ப் பகுதிக்காக செல்வதை அளிக்க பெற்றவரானார் ஸ்ரீராமானுஜச்சாரியார் விரைவிலேயே ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரபு ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி ஆலயத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் அவர் அந்த ஆலயத்தின் நிர்வாகத்தில் முற்றிலுமாக மாற்றி அமைத்தார் அந்த ஆலயத்தின் தலைமை பூஜை அறையில் தனது வருமானம் அதிகமாகும் அதிகமாக பாதித்துவிடும் என்று காரணத்தினால் சீர்திருத்தங்களை எதிர்த்ததால் ஸ்ரீ ராமானுஜச்சாரியார் அப்போது பரவிருந்த ஊழல் முறையினை எதிர்த்து நின்று அதற்கு மாறான தேவைப்பட்ட மாறுதல்களை செய்தார் அதனால் அங்கேயே அவரை கொன்று விடுவதற்கு கூட ஒரு திட்டம் தீட்டப்பட்டது மீண்டும் தெய்வ அனுகிரகத்தால் ஸ்ரீ ராமானுஜர் காப்பாற்றப்பட்டார் ஸ்ரீராமானுஜர் நுண்ணறிவாளராகவும் உண்மையானவராகவும் இருந்ததால் அவரது குருவான யாதவ பிரகாசரே அவரை கொன்றுவிட திட்டம் தீட்டினார் நாம் இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொண்டே ஆக வேண்டும் அவரது வாழ்நாள் முழுவதும் ஸ்ரீ ராமானுஜர் விசேஷத்தை கோட்பாட்டுகளை விவாதப்பதில் மிக நேர்த்தியானவராக இருந்தாலும் இயற்கையாகவே அவர் மற்றவர்கள் மனம் கவரும் ஆளுமையும் தோற்ற பொழியும் கொண்டு இருந்ததாலும் மீண்டும் மீண்டும் குறி வைக்கப்பட்டார் திரு ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் உள்ள பகவான் அரங்கநாளை அரங்கநாதர் ரங்கநாத சுவாமி ஆலயத்தில் வழிபாட்டிற்கான விதிமுறைகளை ஏற்படுத்தினார் திரு ராமானுஜச்சாரியார் முன்னரே ஒரு வேத கல்வியாளராக இருந்தார் வேதங்களை மட்டும் உபநிடதங்களில் அவரது கற்றறிவு எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தது ஸ்ரீரங்கத்தின் ஸ்ரீ ராமானுஜச்சாரியார் அது வேத கல்வி தேர்ச்சி வைணவத்துடன் ஒருங்கிணைந்தது ஆழ்வார்கள் எனப்படுபவர்களின் 12 வைணவ புனிதர்களின் ஒரு குருவாகவும் அவர் பகவான் ஸ்ரீமன் நாராயணன் இடம் தெய்வீக அன்பு கொண்டிருந்ததால் 12 ஆழ்வார்களும் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் பிறந்தவர்கள் அவர்கள் இலக்கிய தமிழ் மொழியான செம்மொழி தமிழ் பாடல்கள் ஏற்றினர் அந்தப் பாடல்கள் தமிழ் பாசுரங்கள் எனப்படுவதாகும் 12 ஆழ்வார்களும் மொத்தம் 4000 பாசுரங்கள் இயற்றினர் அவைகள் ஒன்று சேர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் என அழைக்கப்படுகிறது நம்மாழ்வார் ஒரு விஷ்ணு பக்தர் அவர் நம்மாழ்வாரின் விருப்பமான மந்திரமாவது பொழிக பொழிக ஆகும் நம்மாழ்வார் மோட்சம் அடைய விரும்பினார் ஸ்ரீமன் நாராயணர் நம்மாழ்வர்க்கு தனது முடிவற்ற புனிதமிகு குணங்களை வெளிப்படுத்தினார் பகவான் மகாவிஷ்ணு நம்மாழ்வாருக்கு தனது விஸ்வரூபத்தை வெளிப்படுத்தினார் ஸ்ரீமன் நாராயணரை போற்றிப் பாடும் பாசுரங்களை நாலாயிரத்தில் ஆயிரம் பாசுரங்கள் நம்மாழ்வார் அருளிச் செய்வதாகும் வேறு விதமாக கூறுவோமானால் தமிழ் வேதங்கள் எனப்படும் 4000 திவ்ய பிரபந்தம் என்று ஒன்று சேர கூறப்படுகின்ற 4000 பாசுரங்களில் கால் பகுதியில் அவரே ஆக்கியவர் ஆவார் அந்த பாசுரங்களின் படைப்பு அனைத்திற்கும் ஸ்ரீ மகாவிஷ்ணுவே உடையவர் ஆவார் என்ற செய்தியை நம்மாழ்வார் நமக்கு அளிக்கிறார் திருமழிசை ஆழ்வார் கும்பகோணத்தில் உள்ள எம்பெருமானின் பக்தரானதால் பகவான் மகாவிஷ்ணுவின் புகழ் போற்றும் பல அழகான பாசுரங்களை அவர் இயற்றினார் பேயாழ்வார் மற்றொரு சிறந்த ஆழ்வார் ஆவார் குலசேகர ஆழ்வார் பெருமாள் அணிந்து கொண்டிருக்கும் கவுஸ்துவம் எனப்படும் நேர்த்தியான ரத்தினமான அம்சமானவர் மறுபிறப்பு எடுத்தார் பெரியாழ்வார் பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு நீண்ட ஆயுளை விரும்பினார் அவர் பல்லாண்டு பல்லாண்டு என பாடினார் அது அவருக்கு பெரிய ஆள்வார் அதாவது மூத்த ஆழ்வார் அல்லது சிறந்த ஆழ்வார் என்ற பட்டத்தை அழித்தது பெரியாழ்வாரின் விஷ்ணு சித்தர் என்ற பெயரில் பிறந்து ஸ்ரீவில்லிபுதூரில் வாழ்ந்தார் ஓம் பிரணவம் மற்றும் திவ்ய மந்திரம் ஆகிய அவர்களின் மதிப்பினை அவர் விலக்கி கூறினார் அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் போலும் பல பாசுரங்களை ஏற்றினார் அவருடைய மகளான ஆண்டாள் எனப்படும் கோதை மற்றும் சிறந்த ஆழ்வார் ஆவார் என்பதுடன் ஒரே பெண் ஆழ்வார் என்பதும் ஆகும் இவ்வாறாக பரப்பள ஆழ்வார்கள் இருந்த புறம் பிரபஞ்சத்தை பிரபு மகா விஷ்ணுவிற்கான தங்களது பக்தி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவையினால் நிரப்பினர் தொண்டாரம் பொடியாழ்வார் திருமாலை எனும் தனது பாசுரங்களின் மூலம் தான் இறைவன் மற்றும் உயர்வான உண்மைகளை இவற்றை தேடாது தனது மதிப்பிற்கு காலத்தை ஆசை எழுச்சிங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு எப்படி வீணாக்கி விட்டதை கூறி வருந்துகிறார் அப்போதிலிருந்து ஸ்ரீ ராமானுஜர் இரண்டு காலகட்டங்களில் நீங்களாக தனது வாழ்வின் பெரும் பகுதியை ஸ்ரீரங்கத்திலேயே கழித்தார் நீண்ட பகுதியான 12 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து மேலக்கோட்டை மற்றும் திருநாராயணபுரம் ஆனது கிரி மலைகளிலும் ஸ்ரீசைலம் அல்லது திருப்பதிக்கு பங்களிப்பு ஸ்ரீ ராமானுஜச்சாரியாவது வற்புறுத்தலின் பேரில் அவரது பக்தரான ஸ்ரீ அனந்தாச்சாரியார் புனித நகரமான திருப்பதி எனப்படும்
ஸ்ரீ சைலத்தை மேம்படுத்துவதற்காக சென்றார் திருப்பதியான ஸ்ரீசைலத்தின் மகிமையை தனது பாசுரங்களில் பாடியவர் நம்மாழ்வார் இன்று திருப்பதி ஆலயம் தனது பக்தர்களில் தாராளமான நன்கொடைகளின் காரணமாக உலகில் உள்ள பணக்கார ஆலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது ஸ்ரீசைலத்தின் தற்போதைய மகிமை நம்மாழ்வார் ஸ்ரீ இராமானுஜச்சாரியார் மற்றும் ஸ்ரீ அனந்த சாரியர் ஆகியர்களுக்கு உரியதாகும் தற்போதைய திருப்பதி நவீன நகரம் தனது பெருமை அனைத்து இணையும் மேலே கூறிய மக்களுக்கு உரியதாகிறது
ஆச்சாரியார் எனப்படும் சித்தாந்தம் இளையபெருமானின் கருத்தின் படி ஆச்சார்யா எனப்படுபவர் தனிநபருக்கும் வான்வெளி ஆன்மாவிற்கும் இடையேயான ஒரு இணைப்பாகும் ஸ்ரீ ராமானுஜர் ஒரு பாஸ்கர் ஆக கருதப்படுகிறார் அவர் சிறந்த குணப்பேறுகளான பணிவு மற்றும் பிறப்பை கருதாத செயல்களினை பொறுத்தே கவனம் கொள்பவராக இருந்தால் அவர் பாஸ்கரர் அல்லது ஸ்ரீயன் என்று அழைக்கப்பட்டார் ஸ்ரீ ராமானுஜர் தனது கல்வி தேர்ச்சி மற்றும் அருட்தன்மை அந்த உயர்நிலையை பெற்றார் இரண்டு சிறந்த ஆன்மாக்களை அவர் சார்ந்துள்ள சமூக நிலையான பொருட்படுத்தாது தனது ஆசான்களாக ஏற்றுக் கொண்டார் இதனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு அதி தீவிரமான ஆசாரமான காலத்தில் அவர் செய்தார் விசைய அறிவும் பக்தியும் மிக அதிமேலானவை என பாஷியகாரர் அறிந்தார் காஞ்சி பிரபு வரதராஜர் ஆலயத்திற்கு தினமும் செல்லும் ஸ்ரீ காஞ்சி பூரணரை அவர் மிகவும் போற்றினார் அது மட்டுமல்லாது மகாபூர்ணர் இறைவனிடமே நேரில் உரையாடு வராதால் மகாபூர்ணர் ஜாதி எல்லைகளை கலந்தவர் என்று தன் மனைவி ரக்ஷாம்பாலிடம் விளக்கிக் கூறினார் காஞ்சிபுரினர் திருக்காட்சி நம்பி மற்றும் மகாபூர்ணர் பெரிய நம்பி ஆகிய இருவரும் பகவான் ஸ்ரீமன் நாராயணன் பக்தர்களாகவும் அடியார்களாகவும் இருந்ததால் அவர்கள் இருவரும் இருவரிடத்தும் அவர் தெய்வீகத்தை கண்டார் ஸ்ரீ ராமானுஜரை பொறுத்தவரை பெருமாளிடம் பக்தி அர்ப்பணிப்போம் மிக முக்கியமானதாகும் அவரின் கருத்துப்படி ஒரு உண்மையான வைணவர் தடை நிரம்பியவராகவும் உலகையாவது மற்றும் பொருள் சார்ந்த பற்றுகளில் இருந்து விடுபட்டவராகவும் உள்ளவராய் உள்ளவரே ஆவார் இந்த காரணத்தால் தான் தனது ஒன்றிவிட்ட சகோதரரான கோவிந்தன் ஒரு பாம்பின் வாயில் தைத்திருந்த முள் எடுத்து ஒரு உண்மையான ஸ்ரீ வைஷ்ணவராக இருந்ததால் அவரை மிகவும் மதித்துப் போற்றினார் ஒரு தயை மிகுந்த நபர் இதைவிட வேறு ஒரு கடவுள் தன்மை அல்லது தெய்வீகத்தை காட்டும் ஏன் சமயத்தை போற்றும் செயலை காட்டுவதற்கு தேவையா தயை மட்டுமே ஒரு உண்மையான சமயம் மற்றும் ஒரு உண்மையான ஸ்ரீ வைஷ்ணவறது சரியான பாதையாகும் ஸ்ரீ வைஷ்ணவம் சமஸ்கிருத வேதங்கள் மற்றும் உபநிடீங்கள் ஆகியவைகளில் கூறியுள்ள பிரம்மகத்தின் உண்மையான இயல்பை சரியாக கொண்டு எம் பெருமான் ஆழ்வார்கள் காட்டிய பக்தி மற்றும் அர்ப்பணிப்பு எனும் பாதையை ஒருங்கிணைத்ததாகும்
விஸ்டாக் வைத்த தத்துவம் விஸ்டா வைத்த தத்துவம் என்பது ஒரு வேத இயலான தத்துவம் வேதாந்தம் உத்தர மேம்சம் எனவும் அறியப்படுகிறது அது இந்துமத தத்துவத்தின் ஆறு ஆசாரமான பழமையான நெறிமுறைகளில் ஒன்றான இந்து தத்துவ பாரம்பரியம் ஆகும் வேதாந்தம் என்றும் சொல்லிற்கு வேதங்களின் முடிவு என்பது பொருளாகும் உபநிட த்தங்களில் பிரபாகம் தாங்க மற்றும் பகவத் கீதை ஆகிய மூன்று அடிப்படை ஆதாரங்களை குறிக்கும் பிரஸ்தானந்தரை எனும் ஒரு பொதுவான நூல் தொகுப்பில் ஆதாரமாகக் கொண்டு தங்களது சிந்தனைகளை பல பல பாரம்பரியங்களாக மேம்படுத்தப்பட்டது வேதாந்த தத்துவம் வேதாந்தத்தின் முக்கியமான பாரம்பரியங்கள் ஆன பேதாபம் வேறுபடும் வேறுபாட்டினையும் அத்வைதம் இருமையின்மை விஸ்டை வைத்தம் குணநலமான இருமின்மை தத்துவ யுத்தம் இருமை தத்வைதம் தத்தை வைத்து அசிங்க வேத அபேதம் ஏற்க முடியாத வேறுபாடு மற்றும் வேறுபாடு இன்மை ஆகியவையாகும் பிரம்ம சித்திரங்களின் வேதாந்த பாடியவர்கள் அதாவது உரைகள் ஆகிய ஐந்து சிறந்த வேதாந்த ஞானிகள் சங்கரர் அத்வைதம் ராமானுஜர் விஸ்டார்ட் வைத்தியம் மருத்துவர் தத்துவைதம் நம் நம்பர்கள் மட்டும் வல்லபர் இந்து மதத்தின் இந்த உரையாசிரியர்களின் கருத்துப்படி பிரம்மம் உலகம் மற்றும் ஆன்மாக்கள் ஆகிய மூன்று கூறுகள் ஆகும் இவைகளில் பிரம்மம் அல்லது பரமாத்மா அல்லது அறிவு உயர்வான இறைவன் அல்லது அறிவு உயர்வான ஆன்மா தலைமை இணையாகும் மற்ற இரண்டு களும் கூறுகளும் உடலை கட்டமைப்பானதாகும் என்று ஒரு உறுப்பியல் முழுமையாக மூன்றையும் ஸ்ரீராமானுஜர் ஒருங்கிணைத்தார் ராமானுஜரின் கருத்துப்படி பிரம்மம் குறைபாடுகளில் இருந்து விடுபட்டதாகவும் உடன்பாட்டான உணவு இயல்புகள் நிறைந்ததாகும் போதா என பிரமிடர் தங்கர் குகை தேவர் கப்பட் மற்றும் பரிச்சையாகிய சில நன்கறியப்பட்ட தத்துவ மேதைகள் விஸ்டார் வைத்ததை நடைமுறை மேம்படுத்தி உள்ளனர் என்று என்னப்படுகின்றனர் மற்றும் உத்தர மீமாங்களில் ஒரு விரிவான விருத்தி எழுதியுள்ளதாக கருதப்படுகிறார் சந்தேக சாந்தேக உபநிடதம் மற்றும் பிரம்ம ஸ்தோத்திரங்கள் ஆகியவைகளுக்கு உரைகள் எழுதியிருப்பதாக கூறப்படுகிறார் ஸ்ரீ பாதராயனார் அல்லது போத ஆயின தனது பிரம்மஸ்திரங்களில் உபநிட உபநிடதங்களின் உபதேசங்களை நடைமுறைப்படுத்த முயற்சி பிரம்ம ஸ்வரங்களின் அல்லது வேதாந்த ஸ்தோத்திரங்களில் ஆகியவைகளுக்கு உரையாக்கியவர்கள் ஐந்து சிறந்த வேதாந்த உரையாசிரியர்கள் அவர் பாதா ராயினரும் ஒருவரே என பல கல்வியாளர்களும் உணர்ந்துகின்றனர் இன்று சில வேத வியாசர் பிரம்மாஸ்திரங்களுக்கும் எழுதிய ஒரு பங்கு உண்டு என கருதுகின்றனர் ஸ்ரீ ராமானுஜச்சாரியார் இஸ்டார் ரத்தத்தை தத்துவத்தை நிலை நிறுத்தி சிறந்தவராக ஆனார். இஷ்டத்தை தத்துவம் மேம்போக்காக தகுதி வாய்ந்த இருமையின்மை என மொழிபெயர்க்கும் படலாம் விஷ்வத் வைத்த தத்துவத்தின்படி இறைவன் தான் தலைவர் பிரபஞ்சம் இறைவனது உடல் இறைவன் பரமாத்மா மற்றும் பிரபஞ்சம் ஜீவாத்மாக்கள் அல்லது தனிப்பட்ட உயிர்வாழிகள் நிரம்பியது ஆகியவைகள் ஈடற்றவையும் உண்மையானது ஆகும் ஆனால் பரமாத்மாவிற்கு ஜீவாத்மாவிற்கும் இடையே ஒரு தனிப்பட்ட உறவு நிலை உள்ளது இருவருமே ஒரு தனிப்பட்ட முறையில் ஒருங்கிணைந்துள்ளனர் ஆனால் அது அதமான எருமையின்மைக்கும் எதிரானதாகும் அதாவது பரமாத்மாவிற்கும் பிரபஞ்சத்திற்கும் வேறுபாடு என்பது இல்லை ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரால் எடுத்துக் கூறப்பட்ட அத்வைத்த தத்துவத்தின்படி இறைவன் மட்டுமே நிஜமானதும் முற்றிலுமான உண்மையானது ஆகும் பிரபஞ்சம் நிஜமற்றது அல்லது மாயமானது பிரபஞ்சம் ஒரு சார்பில் நிஜமானது மட்டுமே அதாவது புலன் சார்பு உபகரணங்களால் உருவான ஒரு மன மயக்கம் அத்துடன் சங்கரரின் கருத்துப்படி இறைவனுக்கு குண இயல்புகள் இல்லை உடையவரின் கருத்துப்படி இறைவனுக்கு குணவியல்புகள் உள்ளன ஸ்ரீ ராமானுஜரின் கருத்துப்படி பிரம்மன் அல்லது இறைவன் உணவு இயல்பு அற்றவர் இல்லை பிரபஞ்சிக விசேஷமான குணம் இயல்புகள் நிறைந்தவர் கிரகமன் முடிவிற்கும் ஒப்பற்றதுமான உணவு இயல்புகளை பெற்ற தனிப்பட்ட இறைவன் ஆவார் ஸ்ரீ ராமானுஜரால் நிலைநிறுத்தி பரவச செய்யப்பட்ட விஸ்டத் வைத்த தத்துவத்தின்படி படைப்பு அனைத்துமே பிரக்ணியில் இருந்து வந்தது என்பது ஆகும் விசிஸ்டர் வைத்த சீடர்கள் இந்த உலகம் நிஜமானது மற்றும் அங்கே மாயை என்பது இல்லை என நம்புகின்றனர் ஆதிசங்கரரை போலவே ராமானுஜரும் பிரம்மன் தான் படைப்பு அனைத்திற்கும் காரணமானவர் எனவும் பிரம்மன் குறித்து கற்றறிவு எந்த ஒரு உயிர் வாழ் இனத்திற்கும் மிக உயர்ந்த இலக்கு ஆன மோட்சம் அல்லது இறுதியான நிலை அடைதல் ஆகும் என்று நம்பினார் இவ்வாறாக அவர் தகுதி வாய்ந்த இறையை இருமையின்மையை பரவச் செய்து இறைவன் மீதான பக்தி பாதையை பரவச் செய்யத் தொடங்கினார் ஆக இப்போது உடையவர் வேதாந்த தத்துவங்களை குறித்து விவாதங்களில் வெல்ல முடியாதவராக இருந்தார் அவர் வட இந்தியாவில் இருந்து வந்த ஒரு சிறந்த அட்வைஸ் கல்வியாளரான ஸ்ரீ இயக்க மூர்த்தி என்பவரது தவறு நிரம்பிய விவாதங்களை தோற்கடித்தார் ஸ்ரீ அக்ஷமூர்த்தி ஸ்ரீ ராமானுஜச்சாரியாரை தனது குருவாக ஏற்று விசிட்டத் வைத்த வேதாந்த தத்துவத்தை தழுவினார் விரைவிலேயே ஸ்ரீ ராமானுஜர் தன்னை சுற்றி சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் கொண்ட ஒரு பெரிய குழுவை சேர்த்திருந்தாள் அவருடைய சீடர்கள் பொருள் சார்ந்த உலகின் மீது பற்றற்றவர்களாய் தயை நிரம்பியர்களாகவும் பிறகு பிறருக்கு உதவும் குணம் உள்ளவராலும் இருந்தார் லட்சுமண முனி ஸ்ரீ ராமானுஜர் வரையறுத்த தந்தவாறு ஒரு உண்மையான வைஷ்ணவர் அது உணர்வியல்புகளைக் கொண்டிருந்தனர் ஸ்ரீ இராமானுஜர் பற்றற்றவரும் மிகச்சிறந்த தயாவானம் ஆன கோவிந்தன் என்ற தனது ஒன்றுவிட்ட சகோதரனை மதிப்பு மிகுந்த சீடனாக பெற்றிருந்தார்
ஸ்ரீ ராமானுஜச்சாரியாரின் பயணங்கள் ஸ்ரீ யமுனாச்சாரியாருக்கு தான் செய்து வந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற இதுவே தருணம் என அவர் அறிந்தார் காஷ்மீரில் உள்ள சாரதா பீடத்தில் பிரம்ம சித்திரங்களுக்கு போதாயர் செய்த உரை உள்ளது என்று அவர் அறிய வந்ததால் அதனைப் பெற காஷ்மீருக்கு நடுமயணம் மேற்கொண்டார் ஸ்ரீ போதாயனர் வைணவ தத்துவத்திற்கு ஒரு சிறந்த நிலை நிறுத்தியவர் ஆவார் ஸ்ரீ ராமானுஜர் காஷ்மீரின் அரசரை தானே நேரில் சென்று சந்தித்தார் உடையவரின் தோற்ற பொலிவு மற்றும் கற்றறிவு ஆகியவர்களை மனவையப்பட்ட காஷ்மீர் அரசன் 9 200 ஸ்ரீ ராமானுஜரிடம் ஒப்படைக்குமாறு சாரதா பீடத்தின் ஆச்சாரியர்களை கேட்டுக் கொண்டார் சாரதா பீடத்தின் பண்டிதர்கள் போதாயினரின் வைணவ தத்துவம் குறித்து மூலமும் மிக மதிப்பு வாய்ந்ததும் ஆன நூலை ஒப்படைக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள் அவ்வாறு மூல நூலை அவருக்கு தந்த பிறகு அவர்கள் சிலர் ரகசியமாக ஸ்ரீ ராமானுஜரை அவர் சீடர்களின் பின் சென்று அவர்களிடம் இருந்து மூலநூலை கைப்பற்றி விட்டனர் இதனால் லக்ஷ்மண முனி மிகவும் மனம் தளர்ந்து போனார் எப்படியோ அவரது சீடர் குரேசர் என்றும் போதா எனர் இன் மூலநூல்களை கைப்பற்ற படுவதற்கு முன்னரே ஒன்றே நாள் இரவில் தான் அதனை மனப்பாடம் செய்து விட்டதாக தனது குருவிடம் தெரிவித்தார் பிரம்ம சித்திரங்களை அல்லது விருத்திகளை போரிலான போதனை ஆனது உரையை ஒரு படி ஆக்கிக் கொடுத்தார் ராமானுஜர் அதை படித்துவிட்டு பிரம்மஸ்திரங்களுக்கு ஸ்ரீ பாசயம் எனும் உரையை எழுதினார் ஸ்ரீ ராமானுஜர் பகவத் கீதைக்கும் ஒரு உரையை கீதா பாஷயம் என ஆக்கிய ஆசிரியர் ஆவார் அது மட்டுமல்லாது உபநிடதங்களை குறித்தான வேதாந்த சங்கிரகம் எனும் ஒரு நூலை ஆக்கினார் ஸ்ரீ ராமானுஜர் பாரதம் முழுவதும் ஒரு புனித யாத்திரை மேற்கொள்ள தீர்மானித்தார் அது ஒரு விஜயம் அல்லது வெற்றிப் பயணம் எனும் முறையில் அமைந்தது அவரது காலத்தில் இருந்து பல தத்துவ மேதைகளிடம் வைணவ தத்துவத்தை எப்படி அனைவராலும் காணும் ஒப்புக்கொள்ளப்படவும் கூடியதாக உள்ள சிறப்பினை முன்வைத்து விடமாக அழுத்தமாகவும் விவாதம் செய்தார் அவர் தென்பாரதத்தில் உள்ள புனித தலங்கள் அனைத்திற்கும் சென்று பார்த்தார் பிறகு மேலும் வடக்கு நோக்கி பயணித்து துவாரகா மதுரா பிருந்தாவனம் சேனா கிராமம் போதும் சகோதரன் பத்திரிகாசிரமம் புஷ்கரம் முதலானவைகளை தரிசித்தார் அவர் பூரிக்கு சென்று அங்கே எம்பெர் மடத்தை நிறுவினார் அவர் அகோபிலம் சென்று அங்கே ஒரு சமய பயிற்சி மையத்தை நிறுவினார் அவர் செலிங்கத்தில் நரசிம்மரின் மூர்த்தியை வழிபட்டு பிறகு திருப்பதி எனப்படும் ஸ்ரீசைலத்தை அடைந்தார் அங்கே ஆலயத்தில் இருக்கும் திருமூர்த்தி சிவனுடையதா அல்லது விஷ்ணு உடையதா என்று நிலவி வந்த தகராறு தீர்த்து வைத்தார் அது பகவான் விஷ்ணுவின் உடையது தான் என முடிவு செய்து வைத்தார் நிறைவாக அவர் ஸ்ரீ அரங்கத்திற்கு திரும்பினார் வரும் வழியில் அவர் தனது மிகப் பிரியமான காஞ்சி வரதராஜா சுவாமி ஆலயத்திற்கு சென்றார் ஸ்ரீ ராமானுஜர் தோல்வி என்பது இரண்டே முறை தான் எதிர்கொண்டார் ஒன்று பாரதத்தின் இன்றைய கேரள மாநிலத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் மற்றொன்று இன்றைய ஒரிசாவில் உள்ள கூரியின் ஜெகநாதர் கோயில் ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ வைஷ்ணவ பாரம்பரியத்தில் பஞ்சராதர ஆகம முறை பின்பற்றப்படுகின்ற நிலையில் மேலே குறிப்பிட்ட இரு ஆலயங்களில் சடங்கு முறை அதாவது வைகாசி நகர் ஆக முறை பின்பற்றப்பட்டு வந்தது வாக்குறுதிகளை நிறைவேற்றியது காலம் செல்ல செல்ல ஸ்ரீராமானுஜர் நிறைவேற்றினார் அவர் போதா எனர் இன் விருர்த்திகளை குறிப்பாக எடுத்துக் கொண்டு பிரம்ம சித்திரங்களுக்கு ஸ்ரீ பாசயம் எனும் முறையை எழுதினார் அவர் மற்றொரு உறுதிமொழியான விஷ்ணு புராணத்தை உருவாக்கி ஆராசரர் மற்றும் யாசருக்கு பிறகு தகுதியான அவர்களை பெயரிட வேண்டும் எனும் உறுதி யமுனாச்சாரியாருக்கு செய்ததாகும் இவை எல்லாம் அவரால் நிறைவேற்ற முடிந்ததற்கு அவரது சீடர்கள் குரோசரின் கூரத்தாழ்வார் ஒத்துழைப் பிறந்ததால் தான் ஆகும் கிரோசரின் அவரது மனைவியும் திரு ராமானுஜத்திற்கு வைணவ நெறியில் மிக பக்தி கொண்டிருந்தனர் அவர்கள் இருவரும் மிக தயவு மிகுந்தவர் ஆகவும் பொருட்கள் மீது பற்று நீங்கியவர்களாகவும் இருந்தனர் அவர்கள் தாங்கள் செல்வத்தை எல்லாம் விட்டுவிட்டு வந்தனர் பிரௌசரும் அவரது மனைவியும் வைணவ தத்துவத்தை உண்மையாக நடைமுறைப்படுத்தியவர்களாக அவர்கள் இருவரும் தயை மிகுந்தவர்கள் ஆகவும் பொருள் சார்ந்து பற்றுகளை விட்டு விட்டவர்களாகவும் இருந்தனர் திரு சுரேஷ் சார் மற்றும் அவரது மனைவி ஆண்டாள் ஆகியோருக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளை ஸ்ரீ ராமானுஜர் ஆசீர்வதித்தார் அவர்கள் உடையவரிடம் இருந்து தங்களது திருநாமங்களை பெற்று இருவரும் பாராசரர் மற்றும் வியாசர் என்று அழைக்கப்பட்டார்கள் இவ்வாறாக ஆளவந்தருக்கு கொடுத்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டது பின்னாளில் பாராசரர் என்று பெயரிடப்பட்ட குழந்தை வளர்ந்து ஸ்ரீ வைஷ்ணவி இனத்தின் வழிநடத்தியவர் ஆனால் விஷ்ணு சகஸ்ரநாமத்திற்கான உரை இன்றுவரை பாராசர பட்டது உரை என்று அறியப்படுகிறது பிறகு அவர் எப்போதும் வைஷ்ணவ சம்பிரதாயத்திலேயே இருந்து கொண்டிருக்கவும் நம்மாழ்வாரின் புனித பெயரை நிலை நிறுத்தும் வகையில் அவரது சீடனான திரு குகைப் பிரான் பின்னால் என்பவரை நம்மாழ்வரின் பாசுரங்களான திருவாய்மொழிக்கு ஊரை எழுத வைத்தார் இதன் மூலம் ஆன்மா சரணாகதியின் கோட்பாடுகளுக்கு உபதேசித்தார்
குலோத்துங்க சோழனின் காலமும் போல் கோட்டைக்கு புலம்பெயர்ந்ததும் குலோத்துங்க சோழன் ஒரு வெறிபிடித்த சர்வராகவும் சிவ ஆராதனை செய்பவராகவும் இருந்தார் அவன் பகவான் விஷ்ணுவையும் விஷ்ணு பக்தர்களையும் வெறுத்தான் அவன் இளைய ஆழ்வாரை தனது நகரத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தான் எதிராஜனது பக்தி நிறைந்த சீடரான குறை சர் தனது ஆச்சாரியாருக்கு பதில் தானே தலைநகருக்கு சென்றார் அவருடன் பெரிய நம்பி என்கிற மகாபூரணரும் உடன் சென்றார் அவர்கள் ஆச்சாருக்கு பதிலாக தாங்கள் வந்து ஆழ் மாறாட்டம் செய்து தன்னை ஏமாற்றத்தை புரிந்து கொண்ட ஸ்ரீ பெரிய நம்பி மற்றும் திரு கிரோசகர் ஆகியுள்ளது கண்களை பிடுங்கி விட்டான் இதுதான் மிக வல்லமை வாய்ந்தவராகவும் இருந்தாலும் எந்த வகையிலும் நல்லவனாக இல்லாதவனால் அவனது கொடுமைக்கு காரணமானது பெரிய நம்பி அந்த இடத்திலேயே இறந்து போனார் தனது பணியை விட்டு விலகினார் அதனால் எதிராஜர் ஹே ஹாய் சாலா அரசாட்சியின் அரசன் பெட்டி தேவன் என்பவரால் தற்காலிக தற்கால மைசூர் பகுதியை சேர்ந்த மலைகளுக்கு இடம்பெற வேண்டி இருந்தது உலக கருத்துப்படி ஸ்ரீரங்கத்தை விட்டு கிளம்பும்போது திரு ராமானுஜருக்கு வயது 70 ஆண்டுகளுக்கு போலிருக்கிறது பெட்டி தேவன் ஏற்கனவே சமணராக இருந்து எதிராஜரின் போதனையால் வைஷ்ணவராக ஆனவன் அரசன் விட்டி தேவன் விஷ்ணு என்ற பெயர் பெற்றார் எதிரி பாரதத்தின் கர்நாடக பகுதியைச் சேர்ந்த தற்போதைய மண்டாயா ஜில்லாவில் நவீன நகரமான மேல்கோட்டைக்கு தொடர்புள்ளதாகும் ஸ்ரீ ராமானுஜர் மேல்கோட்டையில் மகாவிஷ்ணுவிற்கு என அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆலயத்தை நிறுவி அதில் ஸ்ரீமன் நாராயணன் மூர்த்தியை புனித பிரதிஷ்டை செய்தால் இன்று அது திருநாராயணபுரம் ஆலயம் என்று கூறப்படுகிறது செலவு நாராயண சுவாமிகள் ஆலயம் என்று கூறப்படுகிறது அங்கே உற்சவம் நடக்கிறது அங்கே வைரமுடி திருவிழா என்று ஒரு ஆண்டு உற்சவம் நடக்கிறது வைரமுடி உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடக்கிறது வேத நாளன்று உற்சவமூர்த்தியான செல்வப் பிள்ளை ஒரு வைர கிரீடத்தில் அலங்கரிக்கப்பட்டு ஒரு வீதி புறப்பாடு வைபவத்தில் எடுத்துச் செல்லப்படுகிறார் அஷ்ட தீர்த்ததோஷம் திருவிழா ராஜமுடி பிரம்மோஸ்தவமாக கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிறது என்றும் அறியப்படுகிறது பிள்ளை பேரல்லாத தம்பதிகள் பகவான் திரு நாராயணன் ஆன செல்வ நாராயண சுவாமிக்கு கல்யாணி புஷ்கரணியில் 8 நாட்கள் நீராடி தங்களது நியாயமான வேண்டுதலை வைத்துக் கொண்டால் பிள்ளை பேரடைவார்கள் என்று ஒரு வழக்கம் உள்ளது
ஸ்ரீ ராமானுஜர் இப்போது கர்நாடகா எனப்படும் பகுதியில் பயணங்கள் மேற்கொண்டு போது ஸ்ரீ வைஷ்ணவ தத்துவத்தை எங்கும் பரவச் செய்தார் சதுரகிரி கறையில் இருந்த ஒரு காட்டின் வழி அவர் கடந்து சென்றார் இங்கே வீசிய ஒரு மனமும் சுகந்தமும் இதுவரை ஒரு கரையான் புட்டுக் கொண்டு போய் சேர்த்தது தனது அடியார்களை அந்த புற்றின் தோன்றுமாறு கூறினார். புற்றின் மண் முழுதும் தோண்டப்பட்ட பிறகு அங்கே ஸ்ரீமன் நாராயணனின் திருவுருவ மூர்த்தி அவருக்கு கிடைக்கப்பெற்றது பகவான் ஸ்ரீமன் நாராயணரை வைத்துக் கொண்டு ஸ்ரீ ராமானுஜர் அதீதமான ஆனந்தம் அடைந்தார் பின்னாளில் எதிரகையில் இருந்து மூத்த குடிமக்கள் சிலர் உடையவரை சந்திக்க வந்தனர் பாஸ்கரர் அங்கு வருவதற்கு முன் படையெடுத்து வந்தவர்கள் எதிரகிரியை எப்படி சின்னபின்னம் ஆக்கினார்கள் என்று அவர்கள் விளக்கினர் அவர்கள் குறிப்பிட்ட படையெடுப்பாளர்கள் பாரதத்திற்கு வெளியில் இருந்து வந்து பாரதத்தின் பல இடங்களை படை எடுத்து முற்றுகையிட்டு அங்கு இருந்த ஆலயங்களை உருக்குலை ஏற்ற முஸ்லிம்களாக அப்போது தாங்கள் எப்படி ஆலயங்களில் இருந்து மூர்த்திகளை ஒழித்து வைத்தார்கள் என்று அந்த முதியோர்கள் விளக்கமாகக் கூறினர் கண்டெடுத்த மூர்த்தி அவைகளில் ஒன்றாகும் மற்றொன்று டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒரு முஸ்லிம் பெரியவர் வீட்டில் இருக்கும் ராமானுஜம் அவருடைய மூர்த்திற்கும் அந்த திருவுருவச் சிலையை பெற்று வர பாசைகாரர் தானே முன்வந்தார் அப்படி அவர் அதை கொண்டு வரும்போது அவர் எதிர்கிறையும் திரு நாராயணபுரத்தை அடைய முன்னரே அவர் சிலர் குதிரை வீரர்களால் தாக்கப்பட்டார் அந்த வீரர்கள் அந்த திருவுருவச் சிலை தனக்கு திரும்ப வேண்டும் என அந்த முஸ்லிம் பெரியவர்கள் விரும்புகிறார் என்று கூறினார் அந்த நேரத்தில் சரியாக வாசிகள் ஒரு குழு அங்கே வந்தது ராமவாசிகள் டெல்லியில் இருந்து வந்த சீடர்களை தோற்கடித்தனர் மிக சாதாரணமான இடத்தைச் சேர்ந்த அந்த கிராமவாசிகள் தெரு நாராயண குரு ஆலயத்திற்கு வருமாறு அழைத்தால் அந்த கிராமவாசிகள் அவர் என்றும் பறிவும் காட்டி உபசரித்தவுடன் அவர்களிடம் எந்த சமூக வேறுபாடும் காண்பிக்கவில்லை அந்த நேரங்களில் அந்த பகுதிகளில் அப்படிப்பட்ட சமூக வேறுபாடு நடப்பிலிருந்தது அனைத்து வகுப்பினர்களையும் எதற்குரியில் உள்ள ஆலயத்திற்கு வருமாறு அழைத்தார் அவர் மேல்கோட்டை மலை உச்சியில் பிரபு லட்சுமி நாராயண லட்சுமி நரசிம்மரின் ஆலயத்தை புனித நிறுவல் செய்தார் இவ்வாறு மேல்கோட்டையில் இன்று இரண்டு முக்கியமான ஆலயங்கள் உள்ளன ஒன்று பிரபு லட்சுமி நாராயணனுடையது இரண்டாவது ஸ்ரீமன் நாராயணனுடையது செலவு நாராயணர் இறைவன் பெயர் சதுரகிரி நாச்சியார்
மேல்கோட்டை அல்லது எதிரகிரி கர்நாடகாவின் மாண்டியா ஜில்லாவில் பாண்டவபுரம் தாலுகாவை சேர்ந்த காவிரி நதியின் கறைகளில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தின் வடகிழக்கில் 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இவ்வாறாக இது ஒருமிக்க சிறந்த புனித தலம் செலவு நாராயண சுவாமி ஆலயத்தின் உற்சவமூர்த்தி ஆன செல்வபிள்ளை சம்பத்குமார் திருவுருவ மூர்த்தியான தனியே ஒரு சன்னதியும் நுழைவாயில் உள்ள மூலவர் மற்றும் உற்சவர் ஆகிய இருவரையும் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே குறிங்கே சேர்த்து காணப்படுகிறது எதிரகிரியில் 12 ஆண்டுகள் வரை தங்கியிருந்தார் ஒரு நாள் எதிரகிரியில் உள்ள கல்யாணி புஷ்கரணியில் உடையவர் தனது அன்றாட பூஜை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது குலோத்துங்க சோழன் இறந்து விட்டான் என்று செய்தி கேள்விப்பட்டார் அதனால் நான் ஸ்ரீரங்கத்திற்கு திரும்பப் போக வேண்டும் இதுவே தருணம் என முடிவு செய்தார் பிறகு ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீரங்கத்திற்கு திரும்பச் சென்று தனது இந்திய நாட்களை அங்கேயே கழித்தார் ஸ்ரீ பாசியாக்காரர் ஸ்ரீரங்கம் மற்றும் பல இடங்களில் இருந்து பெருமாள் கோயில்களில் செய்திருந்தை போலவே திருநாராயணபுரத்திலும் ஆலய பூஜைகளுக்கு விரிவான செயல்முறைகளை திட்டவட்டமாக நிர்ணயித்தார் திருநாராயணபுரத்தில் பகவான் நாராயணரின் ஆலயத்தில் நித்திய பூஜை செய்ய ஸ்ரீரங்கத்திலிருந்து 52 பக்தர்கள் வாங்கினார் மேல் கோட்டையின் மக்கள் தங்களது குரு நெல் கோட்டை விட்டு செல்வதினால் மனம் மிகவும் நந்தவர்கள் ஆயினர் ஸ்ரீ ராமானுஜர் மேல்கோட்டையில் தன்னைப் போன்ற ஒரு வெண்கல சிலையை உருவாக்கினார் தனது அன்பிற்குரிய செல்வப் பிள்ளை ஸ்ரீமத் நாராயணன் செலவு நாராயண சுவாமியை நல்ல கவனத்துடன் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் நாராயணபுரத்தில் யாதவ கிரி மகாத்மியம் என்ற தலைப்பில் மேல் கோட்டை ஆலயத்தை குறித்த பல அத்தியாயங்கள் உள்ளன எதிரகிரியில் உள்ள திருநாராயணபுரத்தின் ஒரு சிறப்பான விசேஷம் யாதெனில் அரையர் சோவை எனப்படும் 4000 திவ்ய பிரபந்தத்தின் ஒரு கலைநயம் மிகுந்த பாடலும் ஆடலும் கொண்டதாகும் இவ்வாறாக ஸ்ரீமன் நாராயணன் நான்கு சுயம்பு தானே தோன்றிய சித்திரங்கள் உள்ளன அவை ஸ்ரீரங்கம் காஞ்சிபுரம் திருப்பதி மற்றும் திரு நாராயணபுரம் ஆகியவை ஆகும்
ஸ்ரீரங்கத்திற்கு திரும்பியது
எதிரி எவறகிரியை விட்டு புறப்பட்ட பின் ராமானுஜச்சாரியார் தன்னுடைய சொந்த மடத்திற்கு திரும்பினார் வரும் வழியில் அவர் பல புனித தளங்களுக்கு சென்றார் அவர் நம்மாழ்வாரின் பிறந்த ஊரான ஆழ்வார் திருநகருக்கு சென்றார் அவர் ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஆண்டாள் பிறந்த ஊராட ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் சென்றால் இரண்டு இடங்களுக்கும் இந்த தமிழ்நாட்டில் உள்ளன ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீரங்கத்திற்கு பல ஆண்டுகள் வாழ்ந்தார் நன்றாக முடிந்து 120 வயதில் அவர் இறந்து போனதாக கூறப்படுகிறது அவர் தன்னுடைய உருவத்தில் ஒன்றிலேயே தனது இறுதி மூச்சுினை செலுத்தியதுடன் தான் தனது சொர்க்கவாசல் வாசல் தளத்திற்கு செல்ல போவதாக தன் சீடர்களிடம் விளக்கி கூறினார் அதேபோல் அவர் தன் உடலை விட்டுப் பிரிந்தார் அவர் தன் சீடர்களிடம் வெறும் உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படாது இருங்கள் என்று கூறினார் அவர்கள் தங்கள் உணர்ச்சிகளுக்கு அதன் கவனம் கொடுக்க வேண்டாம் என்று கூறினார் இறைவனுக்கு இறைவனின் அடியார்களுக்கு தொண்டாற்றுவது இறைவனுக்கே நேரில் தொண்டாற்றுவது போன்ற முக்கிய மானதாகும் என்று அவர் கூறினார் அவர் சீடர்களிடம் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களின் எழுத்துக்களை ஒரு பகுதிகளை ஆவது ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டும் என்று கூறினார் புனிதமான மனிதர்களிடம் மன அமைதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இறைவனிடம் சிறப்பு வாய்ந்த பக்தர்களிடம் ஜாதி வேறுபாடுகள் காணக்கூடாது என்றும் கூறினார் அவர் தனது அடியார்களிடம் ஸ்ரீ பாஸ்கர் படிப்பதுடன் மற்றவர்களுக்கு போதிக்க வேண்டும் என்றும் கூறினார்
ஸ்ரீ ராமானுஜரின் முக்கியமான நூல்கள்
1. பாதாராயணர் இயற்றிய வேதாந்த பத்திரங்களின் பேரிலான ஸ்ரீ பாஷ்யம்
2. உபநிடதங்களின் தத்துவத்தை நிலை நிறுத்தும் வேதாந்த சங்கரகம் இதில் எம்பெருமான் பகவான் ஸ்ரீமன் நாராயணர் மற்றும் யமுனாச்சாரியாரை போற்றுகின்றனர் இதன் முக்கிய செய்தி பின்வரும் உண்மையை வெளிப்படுத்துகிறது இறைவனை தேடும் ஒரு பக்தர் தனிநபரின் ஆன்மா மற்றும் அதி உயர்வான எம்பெருமான் அல்லது மகாவிஷ்ணு ஆகியவர்களை ஒரு உண்மையான புரிதலை முதலில் கைகொள்ள வேண்டும் ஒரு பக்தர் வாழ்க்கையில் தனது நிலைக்கு தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் ஒரு பக்தர் தியானம் வழிபாடு மற்றும் பரப்பிரமம் அல்லது அதி உயர்வான இறை தன்மை போற்றுதல் ஆகியவர்களிடம் எடுபட வேண்டும் பக்தி ஞானம் கர்மம் மற்றும் ராஜ யோகங்கள் அளவில் அடங்கா கலிப்புடன் செய்யப்படும்போது அதை அறிவு உயர்வான இறைவனை அடைவதற்கு இட்டுச் செல்கிறது ஒரு தனிப்பட்ட ஆன்மா ஸ்ரீமன் நாராயணரே ஹரிகிரரோ அவர் மோட்சம் அதாவது மரணம் இல்லாத பெருவாழ்வினை அடைகிறார் அதுவும் உயிருடன் இருக்கும் போதே மானிட உலகிலேயே அடைகிறார் இந்த விஷயத்தில் ஸ்ரீ ராமானுஜர் ஆதிசங்கரிடமிருந்து வேறு படுகிறார் மரணத்திற்கு பிறகு தான் ஒரு நபர் மோட்சத்தை அடைய முடியும் என்று ஆதிசங்கரர் நம்பினார் ஆனால் ஒரு நபர் பிரம்மனை அறிவாராயின் அவர் உயிருடன் இருக்கும் போதே மோட்சம் அதாவது மரணம் இல்லா பெருவாழ்வினை அடைந்து விடுவார் என ஸ்ரீ ராமானுஜர் நம்பினார் ஜீவன் தனிப்பட்ட ஆன்மா பர பிரம்மா அல்லது பரமாத்மாவின் சிறப்பினை புரிந்து கொள்வதன் மூலம் பரமாத்மாவை அறிவு உயர் ஆன்மா அடைய முடியும் வேறுவிதமாக சொன்னால் ஸ்ரீமன் நாராயணரே எவராராராயினும் புரிந்து கொள்பவரானால் முக்தி அல்லது பிறப்பு இறப்பு சூழ்ச்சியிலிருந்து விடுதலை அடைவார் வேதாந்த சங்கராச்சலம் தெளிவான உரையினடையில் எழுதப்பட்டுள்ளது அதன் கட்டமைப்பை விஞ்ஞானபூர்வமானதாகும் எவ்வாறு அது வழக்கமான அத்தியாய முறை இன்றி எழுதப்பட்டுள்ளது வேதாந்த சங்கராபுரம் முதலில் ஒரு சொற்பொழிவு வடிவில் எம்பெருமானால் திருமலையில் பகவான் ஸ்ரீனிவாசர் முன் நிலைநிறுத்தப்பட்டது
3. வேதாந்த சாரம் அல்லது வேதாந்த தீபம்
4. நித்திய சமய நூல்களால் செயல்முறை பற்றிய நித்திய கிரந்தங்கள்
5. கீதா பாஷ்யம் பகவத் கீதை பேரில் ஒரு கருத்து உரை
ஸ்ரீ ராமானுஜர் தமிழில் அதிகம் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது எவ்வாறு ஆய ினும் பற்றி அதாவது திருவாய்மொழி குறித்து அவரது சொற்பொழிவுகள் என கூறப்படும் உயர்ந்த சமஸ்கிருத மயமான நூலிற்கு முக்கியமான சமஸ்கிருத பகுதியாக உள்ளது இவ்வாறாக ஆழ்வார்களில் சிறந்தவரான நம்மாழ்வார் உபதேசங்கள் பொதுமக்களிடம் கொண்டு செல்லப்படும் என்று யமுனாச்சாரியார் கொடுத்த இரண்டாவது வாக்குறுதியை நிறைவேற்ற இவ்வாறாக ஸ்ரீராமானுஜர் விட்டார் வைத்தியத்தின் தத்துவத்தினால் மொத்தம் ஒன்பது நூல்கள் இயற்றினார் இவ்வாறாக கிமு 400 ஆண்டு காலத்தில் தனது வருத்தங்களில் விஸ்தா வைத்த தத்துவத்தை மூலமாக இளநீத்தியவராக போராயினர் இருந்தாலும் ஸ்ரீராமானுஜர் மிகச்சிறந்த தொடர்நிலை நிறுத்தியவர் ஆவார் ஸ்ரீ ராமானுஜச்சாரியாரின் சிறப்பு ஸ்ரீ வைஷ்ணவத்தையும் விசாத் வைத்ததையும் எப்படி ஏற்படுத்தியதில் உள்ளடங்கியதாகும் சமஸ்கிருத வேத கோட்பாடுகள் வழிமுறைகள் மற்றும் சமய சடங்குகளான அனுஷ்டானங்கள் ஆகியவைகளை ஆழ்வார்களின் பக்தி பாரம்பரியத்துடன் ஒருங்கிணைந்த வல்லவராக அவர் இறந்தார் இதுதான் உபய வேதாந்த என வழங்கப்பட்டு வந்தது உடையவருக்கு தொடர்ந்து காலம்
உடையவருக்கு பிறகு ஆன மிகச்சிறந்த ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சாரியார் வேங்கடநாதன் எனப்படும் வேதாந்த தேசிகர் ஆவார் ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஒரே நாள் இரவில் ஸ்ரீரங்கத்தில் உள்ள பகவான் ரங்கநாயகனின் புனித பாதங்களை அதாவது பகவான் ஸ்ரீ ரகுமான் ஸ்ரீமன் நாராயணனின் பாதுகளை போற்றித் துடிக்கும் ஆயிரம் பாடல்களை ஏற்றினார் இதுவே வைஷ்ணவாதுகள் ஸ்தோத்திரம் எனப்படுவதாகும் வேதாந்த தேசிகர் காஞ்சியில் உள்ள ஸ்ரீ வரதராஜசு சுவாமியின் அதிதீவிர பக்தராக ஸ்ரீ வேதாந்த தேசிகர் கவிதைகள் நாடகங்கள் ஸ்தோத்திரங்கள் மற்றும் தத்துவத்தமான சாசனங்கள் ஆகியவைகளை ஏற்றினார் அவர் ஒரு இலக்கிய தத்துவ மற்றும் ஆன்மீக மேதைகளாக இருந்தால் ஸ்ரீ வேதாந்த தேசிகர் சர்வ தந்திர ஸ்வதந்த்ரா மற்றும் கவிதாக்கிய சம்பவம் ஆகிய பட்டங்களை பெற்றார் ஸ்ரீ வைஷ்ணவ சம்மர் தாயம் 16ஆம் நூற்றாண்டில் இரு துணை சம்பிரதாயங்களாக பிரிந்தன அவை வேதத்தை முதன்மை கொண்டது வழிபடுகின்ற வடகளை மற்றும் திவ்ய பிரபந்தங்களை முதன்மை கொண்டது வழிபடுகின்ற தெண்களை ஆகியவைகள் ஆகும் இந்தியாவின் தென்பகுதியில் இருந்த ஆலயங்களில் மீது வெளிநாட்டவரின் படையெடுப்பு தாக்குதல் ஸ்ரீ வைஷ்ணவம் சம்பிரதாயம் ஆச்சாரியார்கள் விக்கிரவங்கள் மற்றும் ஆலயங்கள் ஆகியவை வெளிநாட்டுக் கொள்ளைக்காரர்கள் ஆன அலாவுதீன் கில்ஜி என்பவரது படைத்தளபதி ஆதி கபூர் போன்ற ராட்சகர்களால் மிகவும் துன்புறுத்தப்பட்டனர் அவர்கள் முதலில் மதுரையில் உள்ள மீனாட்சி ஆலயத்தை தாக்கி விட்டு பிறகு ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாத சுவாமி ஆலயத்திற்கு தாக்கினர் இஸ்லாமிய வெறியர்கள் வைஷ்ணவ பக்தர்களை கொன்று குவித்து பிரபு நாராயணது விக்ரங்களை உடைத்து சின்னா பின்னம் ஆக்கியதுடன் இந்து ஆலயங்களில் செல்வக்களஞ்சியங்களை கொள்ளை அடித்தனர். ஸ்ரீ ராமானுஜச்சாரியாரின் ஸ்ரீ பாசுயத்திற்கு தரமான அகராதியை உருவாக்கிய சமஸ்கிருத கல்வியாளரான ஸ்ரீ சதர்சன சிரிய என்பவர் மாலிக் கபூர் ஸ்ரீரங்கத்தை தாக்கி அழைத்தபோது வெட்டி கண்ட துண்டமாக்கப்பட்ட வைஷ்ணவர்களில் ஒருவர்
இதுவே ஸ்ரீராமானுஜச்சாரியார் ஸ்ரீ வைஷ்ணவம் மற்றும் விஸ்டாக் வைத்த தத்துவம் ஆகியவைகளின் வரலாறு இதிலிருந்து ஸ்ரீ ராமானுஜச்சார்யா ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தை ஏற்படுத்தியதோடு விஸ்டாத்திர தத்துவரு அல்லது என்பது தெளிவாக காணலாம் அவர் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயம் மற்றும் விஸ்டாத் வைத்த தத்துவம் ஆகிய இரண்டையும் வெளி பரவச செய்து சிறந்தவர் ஆவர் ஸ்ரீ ராமானுஜச்சாரியாரே சாதனைக்குப் பிறகு ஸ்ரீரங்கத்தின் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயம் விஸ்தார் வைத்த தத்துவத்தை நடைமுறைப்படுத்தியது வேறு விதமாக கூறினால் ஸ்ரீ ராமானுஜச்சாரியார் ஸ்டார்ட் வைத்த தத்துவத்தால் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தை வல்லமை ஆக்கினார் என்று கூறலாம்.
முனைவர் எஸ் பத்மப்ரியா
நூலாசிரியர் மற்றும் கல்வியாளர்
சென்னை

