RSS 100 TAMILNADU

VSK TN
    
 
     

சங்கத்தின் 100-வது வருடம் விஜயதசமி விழா.

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி கிருஷ்ணன்கோவில்
C. கஸ்தூரிபாய் கலையரங்கில்
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்
கேந்திரம் நடத்திய விஜயதசமி விழாவில்..

ஆசியுரை: நாமரிஷி தபஸ்வி ஸ்ரீ பொன்காமராஜ் சுவாமிஜி மகராஜ் தலைமையில் மூத்த பத்திரிகையாளர் திரு. குமரன் விவேகானந்த் முன்னிலையில் ஸ்வயம்சேவகர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த காட்சி.

 

                                                                                                               

 

 

 

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் கண்ட தேவிபட்டிணம் உலகம்மன் கோவில் ஷாகா விஜயதசமி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
பௌதிக் :ஸ்ரீ.A.Cபிரபு ஜி
ப்ராந்த சஹ கார்யவாஹ்
ஸ்ரீ.மலைச்சாமி ஜி
இராமேஸ்வரம் விபாக் கார்யவாஹ்

 

 

Next Post

Statement by Maa Sarkaryavah Shri Dattatreya Hosabale on 150th year of National Song Vande Mataram

Fri Nov 7 , 2025
VSK TN      Tweet     At the auspicious moment of 150th year of commemoration of a divine (an immortal) song VandeMataram – a prayer to Motherland that awakened all round national consciousness; Rashtriya Swayamsevak Sangh offers its respectful tributes with gratitude to Shraddheya Bankim Chatterjee in the humble remembrance of his composing this […]