RSS Clarification – ஆர்.எஸ்.எஸ் விளக்கங்கள் (ABKM 2016)

11
VSK TN
    
 
     

In a question-answer session with teachers and Professors at Agra Dr. Mohan Bhagwat while replying to a question, “In Bharat the rate of growth of Hindus is 2.1% and that of Muslims is 5.3%.
If the same continues then after 50 years will this country not be an Islamic Country?” Bhagwat Ji replied, “Which law in Bharat stops Hindus from producing more children?”
What Mr Mohan Bhagwat did not say – Hindus should produce more children.
What he actually said – Which law stops you from producing more children?
What he intended to say – There should be a common law about population growth applicable to all.
He just reiterated the views expressed in the resolution passed by ABKM of RSS in October, 2015.
The Akhil Bharatiya Karyakari Mandal expresses deep concern over these severe demographic imbalances and urges the Government to –
“Reformulate the National Population Policy keeping in view availability of resources in the country, working hands needed in future and the problem of demographic imbalance and apply the same uniformly to all”. 
Dr. Manmohan Vaidya
RSS Akhil Bharatiya Prachar Pramuk
ஆர்.எஸ்.எஸ் விளக்கங்கள்
ஆக்ராவில், ஆசிரியர்களும், பேராசிரியர்களும், ஒருங்கிணைந்த கேள்வி-விடை அமர்வின் போது, திரு மோகன் பாகவத் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது ” நம் பாரத நாட்டில் ஹிந்துக்களின் வளர்ச்சி விகிதம் 2.1% என்றும், அதே சமயம் முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதம் 5.3% ஆக உள்ளது. இதே நிலை நீடித்தால், 50 வருடங்கள் பிறகு இந்த பாரத நாடு,ஒரு இஸ்லாமிய நாடாகிடும் ? 
அதற்கு பாகவத் ஜி விடை இவ்வாறு அளித்தார், “நம் பாரதத்தில் எந்த சட்டம், நிறைய குழந்தைகள் பெற கூடாது என்று ஹிந்துக்களை நிறுத்திகிறது” ?.
திரு. பாகவத் சொல்லாதது என்னவென்றால் – ஹிந்துக்கள் நிறைய குழந்தைகள் பெற வேண்டும்.
திரு. பாகவத் உண்மையில் சொன்னது என்னவென்றால் – எந்த சட்டம் உங்களை நிறைய குழந்தைகள் பெற தடுக்கிறது? 
அவர் பேச்சின் நோக்கம் – மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஒரு பொதுவான சட்டம் எல்லோருக்கும் பொருந்தும்படியாக இருக்க வேண்டும்.
அக்டோபர் 2015 இல், அகில்பாரதீய கார்யகாரி மண்டல் , ஆர்.எஸ்.எஸின் ஒரு தீர்மானத்தில் இந்த பார்வையை வெளிப்படுத்தினர், என்று மீண்டும் வலியுறுத்தினார்.
அகில் பாரதீய கார்யகாரி மண்டல், அரசிடம் என்ன வற்புறுத்துகிறது என்றால், இந்த மிகுந்த மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு நிலைமை, மிகவும் அக்கறை பட வேண்டிய நிலையில் உள்ளது. 
அதை நம் நாட்டில் உள்ள தேசிய மக்கள் தொகை கொள்கையை, இந்த பார்வையின் படி எல்லோருக்கும் சமமாக பதிவு செய்ய, நம் நாட்டில் கிடைக்கும் வளங்களும், எதிர்காலத்தில் தேவைகேற்ப வேலை செய்யும் கைகளும், மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு பிரச்னையும் மனதில் கொண்டு செய்ய வேண்டும்.
Dr மன்மோகன் வைத்யா 
அகில பாரதீய ப்ரச்சார் ப்ரமுக்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

Raksha Bandhan celebrations in Chennai

Tue Aug 23 , 2016
VSK TN      Tweet     Raksha Bandhan celebrations were held across the nation and other countries at various places. In Chennai, in one such function, Shri N Murugan (Retd. IAS) participated and was a part of the evening.  Shri N Murugan, (Retd IAS) narrated his thoughts on Sangh.  When he was invited for […]