ராஷ்ட்ரீய ஸ்வயமசேவக சங்கம் அகில பாரத செயற்குழு கலந்தாய்வுக் கூட்டம் அகில பாரத செயற்குழு தீர்மானம். குடியுரிமை திருத்த மசோதா-2019 கலியுகாப்த 5121.பெங்களூரு 14 மார்ச் 2020. தீர்மானம்:- ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத செயற்குழு, அண்டை இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான்,பங்களாதேஷ்,ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மதரீதியாக துன்புறுத்தப்பட்டு அதன் காரணமாக அந்த நாடுகளைவிட்டு பாரதத்திற்குப் புலம் பெயர்ந்த ஹிந்துக்கள்,சீக்கியர்கள்,பௌத்தர்கள், சமணர்கள்,பார்ஸிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான குடியுரிமையை வழங்குவதற்குள்ள பல […]

ஆர்.எஸ்.எஸ். அகில பாரத செயற்குழு (ABKM), இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றி, குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஜம்மு காஷ்மீரிலும் முழுமையாக அமல்படுத்தியதை வரவேற்கிறது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்று யூனியன் பிரதேசமாக மறுசீரமைக்கப்பட்டது பாராட்ட தக்க முடிவு. மத்திய அரசு மற்றும் இந்த துணிச்சலான முடிவுக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகளுக்கு ABKM வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. […]

அயோத்தி ராம ஜன்மபூமியில் பிரம்மாண்ட ஆலயம் கட்டுவதில் இருந்த அனைத்து தடைகளையும் நீக்கி மேன்மை தாங்கிய உச்சநீதிமன்றம் அளித்த ஒருமனதான தீர்ப்பு, ஒட்டுமொத்த தேசத்தின் விருப்பத்திற்கேற்ப அமைந்திருப்பதாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகில பாரத காரியகாரிணி மண்டல் கருதுகிறது. ராம ஜன்மபூமி விவகாரத்தில் 2019ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி மதிப்பிற்குரிய உச்சநீதிமன்றம், நீதித்துறை வரலாற்றில் நினைவுகூரத்தக்க தீர்ப்பை அளித்திருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தின் மேன்மை தாங்கிய நீதிபதிகளின் இணையற்ற […]

Rashtriya Swayamsevak Sangh Akhil Bharatiya Karyakari Mandal Baithak-Yugabda 5121, Bengaluru 14th March 2020 Resolution – Citizenship Amendment Act 2019 – Moral and Constitutional obligation of Bharat Akhil Bharatiya Karyakari Mandal of the RSS heartily congratulates the Parliament of Bharat and Union government for passing the Citizenship Amendment Act 2019 with […]

Rashtriya Swayamsevak Sangh Akhil Bharatiya Karyakari Mandal Baithak- Yugabda 5121, Bengaluru 14th March 2020 Resolution – Extending the Constitution of Bharat as a whole to the state of Jammu and Kashmir and its reorganization – A laudable step Akhil Bharatiya Karyakari Mandal of the RSS wholeheartedly welcomes the extension of […]

புதிய புதிய இடங்களில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், அந்த வைரஸ் பரவலைத் தடுக்க இந்த உலகம் தீர்வை எதிர்நோக்குகிறது. இந்தக் கொடூர வைரஸ் பரவுவதற்கு, தொடுதலே பிரதான காரணமாகும். ஒருவரை ஒருவர் வாழ்த்தும் விதமாக கை குலுக்குவது, காலம் கடந்த ஒன்றாக தற்போது கருதப்படுகிறது. காலங்காலமாக இரு கைகளையும் இணைத்து “நமஸ்தே” என்று சொல்லும் பாரதிய வழக்கம் வேகமாக உலகெங்கும் பரவி வருகிறது. சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் […]

கொரோனோ வைரஸ் விழிப்புணர்வை கருத்தில் கொண்டு நிபுணத்துவம் பெற்ற மருத்துவ குழு ஒன்று, பெங்களூரில் நடைபெறவுள்ள ஆர் எஸ் எஸ் அகில பாரத ப்ரதிநிதி சபா கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரதிநிதிகளும் கட்டாய பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.