அகில பாரத பிரதிநிதி சபை, பெங்களூரு மார்ச் 19, 20 – 2021 (கலியுகாப்தம் 5122) தீர்மானம் -1 ஸ்ரீ ராம ஜன்மபூமி தொடர்பான மேன்மைமிகு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்டுவதற்காக “ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா” அறக்கட்டளை நிறுவப்பட்டது. பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்காக நடைபெறும் புனித சடங்குகளும், நிதி சமர்ப்பண இயக்கமும் வரும் சந்ததியினருக்கு உற்சாகமளிக்கும் வகையில் பாரத நாட்டின் வரலாற்றில் […]

ஆர்.எஸ்.எஸ். ன் அகில பாரத செயற்குழு பெங்களூரில் 2 நாட்கள் நடைபெறுகிறது. அதையொட்டி பொதுச் செயலாளர் டாக்டர் மன்மோஹன் வைத்யா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவருடன் ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய செய்தி தொடர்பாளர் திரு அருண் குமார் உடனிருந்தார். கடந்த ஆனது மார்ச் மாதம் இங்கு நடைபெறவிருந்த செயற்குழு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு நாக்பூரில் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் நாக்பூரில் கொரோனா அதிகரித்து வருவதால், பெங்களூரில் நடைபெறுகிறது. […]

RashtriyaSwayamsevakSangh Akhil Bharatiya PratinidhiSabha, Bengaluru Yugabda 5122 -19-20March,2021 The unanimous verdict on Shri RamJanmbhoomiby the honorable Supreme Court followed by the formation of a public trust “Shri RamJanmbhoomiTeerth Kshetra” for the construction of the Shri Ram mandir, the sacred ritual for commencing the grand mandir construction, and the NidhiSamarpan campaign […]

கொரோனா 2020 மார்ச் முதல் ஜூன் வரை  ஷாகா பணி நின்றது.  ஜூலை முதல் மெல்ல மெல்ல மறுபடியும் ஷாகாக்கள்  நடைபெறத் தொடங்கின. தற்போது 89 சதவீத ஷாகாக்கள் இயங்கத் தொடங்கிவிட்டன. மற்றவையும் மெல்லமெல்ல செயல்பட தொடங்கும். இன்று பாரத நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ் பணி நடைபெறுகிறது. 6,495 தாலுக்கா / கண்ட  பகுதிகளில்  ஷாகா நடைபெறுகிறது. 85 சதவீத கண்ட பகுதிகளில் முழுவீச்சில் மீண்டும் ஷாகா  நடைபெறத் […]

** அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான நிதி சமர்ப்பண விழிப்புணர்வு மக்கள் தொடர்பு இயக்கத்தின் போது 5 லட்சத்து 45 ஆயிரத்து 737 ஊர்களில் 20 லட்சம் ஆர் எஸ் எஸ் அன்பர்கள் 12 கோடியே, 47   லட்சத்து, 21,000   பேர்களை சந்தித்தார்கள். மிக நல்ல வரவேற்பு இருந்தது அது மட்டுமல்ல நாடு முழுவதும் ஒன்றுபட்டு நின்ற காட்சியை காண முடிந்தது. ** கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஐந்து லட்சத்து […]