25.05.1801 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் நடைபெற்ற போரில் சிவ சம்பு என்ற வீரன் காயமுற்று போர்க்களத்தில் விழுந்து கிடந்தார். அவரைக் காண தாயார் முத்தம்மாள் வந்து சிவசந்திரன் காயங்க்கு மருந்து இட்டால் ஆனால் சிவசம்பு தாயாரிடம் தாயே நம்முடைய தலைவர் ஊமத்துரையை காப்பாற்றுங்கள் அவர் இருந்தா தான் நமக்கு விடுதலை கிடைக்கும் என்று கூறி உயிரை விட்டார். ஊமைத்துறை மீது மக்கள் இருந்த நம்பிக்கையும் அவரது தியாகத்தையும் தலைமை பண்பையும் […]
Madurai
கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தால் பயன்படுத்தி Artificial Intelligence மற்றும் Internet of Things மூலமாக தொற்று பரவலை கண்டறிய முயற்சிகள் நடக்கின்றன. இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆரோக்ய சேது. இதுவரை 50 மில்லியன் டௌன்லோட் ஆகியுள்ளது. ஊரடங்கை கண்கானிக்க சென்னை ஐஐடி குழுவின் டேட்டா பிரம் ஸ்கை (data from sky) என்ற மென்பொருளை ஆளில்லா விமானத்தின் ( Drone) கேமராவில் இணைத்து கண்காணிக்கும் பணியில் காவல் துறை ஈடுபட்டுள்ளது .இந்த […]