With an aim to help more people in nearby areas, C Mohan, owner of a salon in Melamadai, Madurai touched the hearts of families in Madurai by extending his helping hand during lockdown. On hearing the difficulties of the people in and around his place, Mohan was moved and wished […]
News
நேற்று வீர விநாயக தாமோதர சாவர்க்கர் அவதரித்த நாள். அவர் முதல் சுதந்திர யுத்தம் 1857 என்ற நூலை எழுதி மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஊட்டினார். குறிப்பாக தமிழகத்தில் அந்த நூல் தமிழ் மக்களின் மனங்களில் கனன்று கொண்டிருந்த சுதந்திரத் தீயை பெரும் ஜுவாலையாக ஓங்கச் செய்தது. சாவர்க்கர் 1907 ல் வெளியிட்ட அந்த நூலின் சில பகுதிகளை தமிழகத்தில் சௌந்தரம் என்பவர்தமிழில் மொழியாக்கம் செய்தார். கர்னல் நீல் […]
கும்பலால் கொலை (mob lynching) என்பது கொடூரம். கொடூரம் மட்டுமல்ல, கண்டனத்திற்குரியதும் கூட.. அண்மைக்காலத்தில் அசாமில் கும்பலால் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆனால் முன்பு ஒரு முகமது அக்லக், கும்பலால் கொலை செய்யப்பட்ட போது எகிறிக் குதித்து ஊதிப் பெரிசாக்கின ஊடகம் இந்த சம்பவங்கள் பற்றி வாயே திறக்கவில்லை. தமிழ் வாசகர் யாருக்காவது இந்த அட்டவணை காட்டுகிற “கும்பலால் கொலையானவர்” எவர் பெயராவது தெரியுமா? தெரியாது. ஏனென்றால் ஊடகம் மறைக்கிறது. […]
எல்லோருக்கும் ஊர் நிலவரம் தெரியும், உலக நிலவரம் தெரியும். நம்ம திருக்கோயில்களின் நிலவரம் தெரியுமா? தெரிவிக்கிறது இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரை எழுதப்படுகிற மே 26 அன்று தமிழகம் முழுவதும் கோயில் வாசலில் தோப்புக்கரணம் போட்டு பக்தர்கள் ஒரு பிரார்த்தனை செய்தார்கள். என்ன பிரார்த்தனை? கொரோனா ஊரடங்கு காரணமாக அடைத்துப் போடப்பட்டிருக்கிற கோயில்களை பக்தர்கள் வழிபாட்டுக்காகத் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கை தான் பக்தர்களால் இறைவனிடம் பிரார்த்தனையாக சமர்ப்பிக்கப்பட்டது. ஹிந்து முன்னணியினர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள். சமூக […]
அலுமினியத்தட்டிலிருந்து, ஆதரவற்றோர்களின் அட்சயபாத்திரம் ஆன “அசாத்திய இந்தியர்” முருகன் குடிகார தந்தையுடனும், தினக்கூலி வேலைக்கு சென்று வரும் தாயுடனும் சிறு வயதில் தெருவோரத்தில் வசித்து வந்த முருகன், உணவுக்காக, குப்பைத்தொட்டிகளில் கிடைக்கும் மீதமான உணவு, முன் பின் அறியாதவர்களிடமிருந்து கேட்டுப் பெற்ற உணவ் இவற்றையே உண்டு வளர்ந்தவன். ஒரு கட்டத்தில், காவல்துறையினரால் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் நடத்தும் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு வளர்ந்தான். அங்கு, அன்னை தெரசா, ஸ்ரீ நாராயண குரு […]
On April 26, RSS sarsanghchalak Mohan Bhagwat called the push for ‘self-reliance’ and ‘Swadeshi’, the next stage of “national reconstruction”. On May 12, Prime Minister Narendra Modi mentioned the term ‘Atmanirbhar’ meaning ‘self-reliance’ at least nineteen times. The Prime Minister’s push for ‘Atmanirbhar Bharat’ (self-reliant India) amid coronavirus pandemic […]
Minority appeasement has long been pursued as a de-facto state policy for decades in India, more so in Tamizh Nadu with a lot of vigour and brazenness. This has frequently put the majority Hindus in a bind and made them feel inferior on many occasions. The recent incidents are only […]
BSS volunteers along with Chakkaram Foundation conducted Mental Health sessions to migrant labourers staying in 96 shelters of Greater Chennai. An initiate of exercise and yoga practice given to them. Team of seven members who had the habit of consuming alcohol promised that they will not use anymore. Inmates expressed […]
“நாங்கள் ஹிந்துக்களாகப் பிறந்தோம், ஹிந்து சமயத்தைக் கடைபிடித்து வாழ்கிறோம்” என்று தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத் துறை (எச்.ஆர் & சி.இ) ஊழியர்கள் மே 20 அன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். ஆணையர் முதல் கதைநிலை ஊழியர்கள் வரை – துறையில் பணிபுரியும் அனைவரும் உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர்கள் இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்தார்கள். சென்னை வழக்கறிஞர் எஸ்.ஸ்ரீதரன் தாக்கல் […]
கடன் சுமையை இறக்கி வைக்க கைகொடுத்த அசரீரி மிஜோரம் மா நிலத்தில் அய்ஜ்வால் பகுதி பாரத ஸ்டேட் வங்கிக் கிளை நிர்வாகம், அந்த மனிதர் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரின் பெயரை வெளியிட மறுத்துவிட்டது. ஏன்? என்ன செய்தார் அவர்? மூளையில் கட்டியால் அவதிப்பட்டுவரும் 52வயது பெண்மணி, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடனை கட்டமுடியாமல் தவித்த ஒருவர் இப்படி சிலருடைய, சில லட்சங்கள் பெறுமான, வங்கிக்கடன்களை, அவர்கள் சார்பாக, கடனை […]