பிறர் துன்பம் போக்குவதும் இறைவன் பூஜையே ! வார்த்தை ஜாலம் அல்ல ; செயலால் ஒரு பூஜை.   கொரோனா கிருமி சவாலை சந்திக்க, நமது அரசாங்கம்  மார்ச்  22 அன்று ஒரு நாள் முழு ஊரடங்கு அறிவித்தது. சென்னை மேற்கு மாம்பலத்தில் வயதான நிலையிலும் தொடர்ந்து புரோஹித வேலை செய்து வரும் பாலாஜி சாஸ்திரிகளும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டார். இருப்பினும்   இந்த சவாலான சூழ்நிலையில் மக்களுக்கு தன்னால் முடிகின்ற‌ […]

“சிறுவயது முதலே வேதநெறி சார்ந்த இந்திய கலாச்சார முறைகளில் பயிற்சி பெற்றிருந்தேன். அதன்படி மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் மிகக்குறைவாக இருந்ததே நான் பத்திரமாக இருக்க எனக்கு உதவியது. எனது நண்பர்களுக்கு நான் யோகா பயிற்சி அளித்து வருகிறேன் (இலவசமாக). எனது வாழ்க்கை முறையைக் கண்டறிந்த பின், அவர்களும் தங்களை அதற்கேற்ப மாற்றிக்கொள்வதுடன் அதில் பெருமகிழ்ச்சியும் அடைகின்றனர். தார்மீகமான வளர்ப்பு தனிமனிதன் மற்றும் அவன் சார்ந்த சமூகத்தினிடமும் எவ்வளவு மாற்றங்களை […]

COVID Pandemic saw a fall in donating blood to the patients with Thalassemia, pregnant ladies, blood transfusion in hospitals. On the request of Tamilnadu Chief Minister to help these patients, in Villupuram, RSS Volunteers, Samarpana Maiyam, Villupuram Rotary Central, Disaster Management -Electrician and Plumber Sangam jointly organized a camp for […]

Now, with the current scenario of the menace called COVID-19, India being caught with increasing numbers of people falling prey to this and dying, who are the people striving, making day and nights seem one to combat this? The doctors, nurses, lab technicians, Health Department, Government Officials, and also the […]

தேசம் பூமாரி பொழிகிறது என்றால் சும்மா அல்ல! ~~~~~~~~~~~~~~~~~ மணிகண்டன் வயது 38. இவருக்கும் இவரது மனைவிக்கும் சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் நர்ஸ் பணி. மார்ச் 6. தொலைக்காட்சியில் செய்தி பார்த்துகொண்டிருந்தார். காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா என்று செய்தி. சிறிது நேரத்தில் நாளைக்கு கொரோனா வார்டு பணிக்கு வரவேண்டும் என்று குறிப்பு! காலையில் இருவரும் மருத்துவமனைக்கு சென்று பாதுகாப்பு கவச உடைகளை அணிந்துகொண்டனர். அந்த […]

  மாதவன் விரும்பும் மக்கள் சேவை: திரிபுரா தொழிலாளி  கௌதம் தாஸின் அன்னதானம்!     கொரோனா சூழ்நிலையால் நாடெங்கிலும் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நாட்டின் பல பகுதியினரும் உதவிவரும் வேளையில், கைவண்டி இழுத்து பிழைப்பு நடத்தும் கௌதம் தாஸ் செய்யும் பணி தனித்தன்மையானது. கௌதம்தாஸின் மனைவி சில வருஷங்களுக்கு முன் காலமாகிவிட, அவரது பிள்ளைகளும் தனியே வசிக்க, திரிபுரா மாநிலத்தின் தலைநகரான அகர்தலாவிலிருந்து சற்று தொலைவில் உள்ள சாதுடில்லா கிராமத்தில் ஒரு குடிசையில் […]

பிரசவ வலியால் துடித்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த காவல் ஆய்வாளர் சென்னை திருவொற்றியூரில் நெகிழ்ச்சி சம்பவம் ; பகுதி மக்கள் பாராட்டு ! சென்னை, திருவொற்றியூர், உதயசூரியன் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி கலைவாணி, 24. நிறைமாத கர்ப்பிணியான அவர், நேற்று முன்தினம் இரவு, பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.கணவர், ஆம்புலன்சிற்கு போன் செய்து, வலியால் துடித்த மனைவியுடன், வீட்டு வாசலில் காத்திருந்தார். அப்போது, அவ்வழியே கொரோனா ஊரடங்கு […]