புதிய புதிய இடங்களில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், அந்த வைரஸ் பரவலைத் தடுக்க இந்த உலகம் தீர்வை எதிர்நோக்குகிறது. இந்தக் கொடூர வைரஸ் பரவுவதற்கு, தொடுதலே பிரதான காரணமாகும். ஒருவரை ஒருவர் வாழ்த்தும் விதமாக கை குலுக்குவது, காலம் கடந்த ஒன்றாக தற்போது கருதப்படுகிறது. காலங்காலமாக இரு கைகளையும் இணைத்து “நமஸ்தே” என்று சொல்லும் பாரதிய வழக்கம் வேகமாக உலகெங்கும் பரவி வருகிறது. சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் […]

கொரோனோ வைரஸ் விழிப்புணர்வை கருத்தில் கொண்டு நிபுணத்துவம் பெற்ற மருத்துவ குழு ஒன்று, பெங்களூரில் நடைபெறவுள்ள ஆர் எஸ் எஸ் அகில பாரத ப்ரதிநிதி சபா கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரதிநிதிகளும் கட்டாய பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரத பிரதிநிதி சபா (ABPS) 3 நாள் கூட்டம் பெங்களூரில் மார்ச் 15 – மார்ச் 17 வரை நடைபெறுகிறது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அகில பாரத ஊடக தொடர்பாளர் திரு அருண்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பு “கடந்த ஆண்டு, நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 30 வயதுக்கு மேற்பட்ட 15 லட்சம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பங்கேற்றார்கள். அவர்களது நேரம், விருப்பத் துறை, திறன் உள்ளிட்ட தகவல்கள் […]

பெங்களூரில் நடைப்பெற்ற கூட்டத்தில், சேவா சங்கமம் ஏற்பாடுகள் குறித்தும் அங்கு (ஜெய்பூரில்) கொரோனோ வைரஸ் அதிகரிப்பு பற்றி விவாதிக்கப்பட்டது. விவாததின் முடிவில் சேவா சங்கமம் நிகழ்ச்சி ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராஷ்ட்ரிய சேவா சங்கமம் சங்கமம் மார்ச் 27, 28, 29 தேதிகளில் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கிறது அதற்கான பூமி பூஜை பிப்ரவரி 21 அன்று நடைபெற்றது ஆர்எஸ்எஸ் […]

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராஷ்ட்ரிய சேவா சங்கமம் சங்கமம் மார்ச் 27, 28, 29 தேதிகளில் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கிறது அதற்கான பூமி பூஜை பிப்ரவரி 21 அன்று நடைபெற்றது ஆர்எஸ்எஸ் அகில பாரத பௌதிக் பிரமுக் ஸ்வாந்த ரஞ்சன், சேவா சங்கமத்தை நடத்தும் ராஷ்ட்ரீய சேவா பாரதி அமைப்பின் அகில பாரத தலைவர் பன்னாலால் பன்ஸாலி உள்ளிட்டோர் பூமி பூஜையில் பங்கேற்றார்கள். சங்கத்தின் […]

கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு கேரளாவில் சேவாபாரதி உதவ முன் முன்வந்துள்ளது. சேவாபாரதி ஊழியர்கள் ரந்நி என்ற ஊரில் மக்களுக்கு முகமூடிகளை விநியோகம் செய்தார்கள். அந்த ஊரில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் நகரிலும் சுற்று வட்டாரத்திலும் முகமூடிகள் பற்றாக்குறை உணரப்பட்டது. மற்ற மாவட்டங்களில் இருந்து முகமூடிகள் சேகரித்து கொண்டுவந்து சேவாபாரதி ஊழியர்கள் அவற்றை மக்களிடையே விநியோகித்தார்கள். அந்த ஊரில் 5 பேருக்கு கரோனா வைரஸ் […]

PRESS NOTE dated 10th March 2020  In the wake of coronavirus scare (COVID -19), to prevent further spread of the same, National General Secretary of SASS, Sri. N. Rajan has requested devotees/ayyappas to avoid visiting the Sabarimala Temple, when it will be opened for monthly pooja from March 13 to […]

சர்ச்சை “ஹிந்து கோயிலை நிர்வகிக்க பக்தர்களுக்கு மட்டுமே உரிமை”: விஸ்வ ஹிந்து பரிஷத் “ஸ்டாலின் வீரமணி போன்ற நாத்திகர்கள், ஹிந்து விரோதிகள் கோயில் விவகாரங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்” தொன்மையான கோயில்கள் சரிவர பராமரிக்க படுவதன் பொருட்டு மாநில மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து அவற்றை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று மத்திய கலாச்சார, சுற்றுலாத் துறை அமைச்சர் பிரகலாதசிங் படேல் கூறிய யோசனையைக் […]